"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

08 December 2011

மாட்டை கயிற்றில் கட்டிவிட்டால்…

மாட்டை கயிற்றில் கட்டிவிட்டால் குறிப்பிட்ட எல்லைக்குள் மாத்திரம் மேயும். கயிறின்றி அவிழ்த்துவிட்டால் அனைத்தையுமே மேய்ந்துவிடும். அதுபோன்றுதான் தொலைபேசித் தொழில்நுட்பம் கம்பிவழித் தொழில்நுட்பமாக இருந்தபோது மனிதனின் மீதான அதன் செல்வாக்கு ஒரு எல்லைக்குள்ளேயே இருந்தது. ஆனால், கம்பியில்லாத் தொடர்பாடல் தொழில்நுட்பம் அறிமுகமாகி, கையடக்கத் தொலைபேசி வந்த பின்னர் எப்போதும் எங்கிருந்தும் எவரும், எவருடனும் தொடர்புகொள்ளும் வசதி ஏற்பட்டது. இதனால் தொலைபேசிகள் சிலபோது “தொல்லை” பேசிகளாகவும் ஆகிவிடுகின்றன.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை.
பகிர்விற்கு நன்றி நண்பரே!
இதையும் படிக்கலாமே :
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

Anonymous said...

fathima frm Eravur....
sariyaha chonneerhal brother aalif....

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...