சில ஆமைகள் தாம் பிறந்த இடத்திலிருந்து சில கி.மீ. களுக்கு உள்ளேயே வாழ்ந்து மடிகின்றன. ஆனல் அதிகமான ஆமைகள் தாம் பிறந்த இடத்தை விட்டும் ஆயிரக்கணக்கான கி.மீ. களுக்கு அப்பால் தேசாந்திரப் பயணம் செல்கின்றன. ஒரு பெண் ஆமையின் ஓட்டுப் பகுதியில் ட்ரான்ஸ்மீட்டர் கட்டிவிடப்பட்டு செய்மதி ஒன்றின் மூலம் அதன் பயணம் கண்காணிக்கப்பட்டது. அது தான் முட்டையிடும் பிரதேசமான பாப்புவா நியுகினியா கடற்கரைக்கு 647 நாட்கள் பயணித்து 12,744 மைல் தொலைவு கடந்துசென்று சரியான இலக்கை அடைந்தது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:
1 comments:
அருமையான தகவலுக்கு நன்றி நண்பரே!
முடிவில் அருமை. நன்றி நண்பரே
நம்ம தளத்தில்:
"இரண்டாம் பகுதி - அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?"
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...