உலகிலே மகிப் பெரிய பாம்பு தென் அமெரிக்க அனகொண்டாவும் வரிவரிகொண்ட ஆசிய மலைப்பாம்புமாகும். அனகொண்டா சுமார் 35அடி நீளம் கொண்டது. இது அமேசன் காட்டிலேயே அதிகமாகக் காணப்படுகிறது. இப்பாம்பு ஒரு முறையில் 33 குட்டிகள் ஈணும். அண்மையில் விலங்கியல் ஆய்வாளர்கள் கரீபியன் தீவொன்றிலிருந்து உலகிலேயே மிகச் சிறிய பாம்பினத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள். இது சுமாராக 10cm நீளத்தைக் கொண்டது. ஆய்வாளர்கள் இதற்குLeptotyphiops என்றும் Carlae என்றும் பெயரிட்டுள்ளனர். பாம்புகளில் மிகவேகமாக ஊர்ந்து செல்லக்கூடியது ஆபிரிக்கக் கறுப்பு “மம்பா”எனும் பாம்பாகும். இது மணிக்கு 11Km வேகத்தில் செல்லும்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...