இது இஸ்லாமிய எழுச்சியின் கவிஞனான கவிஞன் உமர் பஹாவுத்தீன் அல் அமீரி அவர்களின் அல்லாஹ என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து சில அடிகள்
ஒரு மனிதன் இறைவனை அறிந்துகொள்வதற்கான பல்வேறு அத்தாட்சிகளை அவன் இப்பிரபஞ்சத்திலே அடுக்கடுக்காக அமைத்துவைத்துள்ளான். வானலோகத்திலும் ஊலோகத்திலும் ஏன் அவனிலும்கூட மட்டிட முடியாதளவு சான்றுகள்!
அல்லாஹ்வை மிக எளிதாக விளங்கிக்கொள்வதற்கான இரண்டு வழிமுறைகளை இஸ்லாம் முன்மொழிகின்றது. ஓன்று: அல்லாஹ்வுடைய தொண்ணூற்றி ஒன்பது பெயர்களையும் அவனது பண்புகளையும் தௌ;ளத் தெளிவாக விளங்குவதன் மூலம் அவனை விளங்கிக்கொள்ளலாம். இரண்டு: யார் அல்லாஹ்வின் படைப்புகளில் காணப்படும் அற்புதங்களையும் நுணுக்கங்களையும் நேர்த்தியையும் உற்றுநோக்கி ஆராய்கிறாரோ அவரும் அல்லாஹ்வையும் அவனது வல்லமையையும் விளங்கிக்கொள்வான். இதனைத்தான் மேற்கூறிய கவிதையடியில் அல் அமீரி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
என்னைப் பொருத்தவரை அல்லாஹ்வின் படைப்புகளிலிருக்கும் அற்புதங்களைக் கண்டு அதன் மூலம் அல்லாஹ்வின் வல்லமைகளை உணர்வதில் அலாதியான இன்பம். இதன்போது என்
ஒரு எழுத்தாளனின் வளர்ச்சிக்கு வாசகர்களின் காத்திரமான விமர்சனங்களே ஊற்றாயிருக்கும். எனவே உங்கள் கருத்துக்களை அன்போடு எதிர்பார்க்கிறேன். மறவாமல் படித்து விட்டு எழுதுங்கள்.
இவன்: …ஆலிப் அலி