எதுவும் உடலினுள் இருக்கும்வரைதான் சுத்தம். வெளியேறினால் அசுத்தம்தான். எச்சில் வாயினுள்
இருக்கும்வரை சுத்தம் வெளியே துப்பிவிட்டால் அசுத்தம். உணவு இரைப்பையில் இருக்கும்
வரை சுத்தம் வாந்தியாகவோ, மலமாகவோ வெளியேறினால் அசிங்கம். நீர் உள்ளிருக்கும்வரை சுத்தம்.
சிறுநீராகவோ, வியர்வையாகவோ, இரத்தமாகவோ வெளியேறினால் அசுத்தம்தான். அதேபோன்று உடலினுள் ரூஹும், உயிரும் இருக்கும்வர உடல் சுத்தம்தான். ஆனால் அவை பிரிந்துவிட்டால்
அந்த உடல் அசுத்தமாகி அழுக்குற்று பழுதடைய ஆரம்பிக்கின்றது. ரூஹ் உடலை விட்டுப் பிரிந்ததும்
உடலின் ஒவ்வொரு பகுதியிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு அவை உருக்குலைய ஆரம்பிக்கின்றன.
அஷ்.எம்.என்.ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A
Al-Quran & Science Researcher, Dip. In psychological Counseling

திருக்குர்ஆன் ஒரு
படைப்பினத்தைப் பற்றிக் குறிப்பிடுமானால், அதிலும் அதன் மீது அல்லாஹ் சத்தியமிட்டுக் கூறியிருந்தால் அதற்குத் தனிச் சிறப்பு
உண்டு. அல்லாஹ் திருக்குர்ஆனில் சத்தியமிட்டுக் கூறியவற்றின் வரிசையில் உள்ள மற்றுமொரு
பிரதானமான தாவரம்தான் அத்தி. அரபு மொழியில் அத்தீன் என்றும் தமிழில் அத்தி என்றும்
ஆங்கிளத்தில் Fig என்றும் இது அழைக்கப்படுகின்றது.
இது FICUS GLOMERATA, FICUS AURICULATE என்ற தாவரப்பெயரால் அழைக்கப்படுகின்றது. அத்தோடு MORACEAE என்ற தாவரக் குடும்பத்தைச்
சார்ந்துள்ளது. அத்தி மரங்களில் நாட்டு அத்தி (COUNTRY FIG), வெள்ளை அத்தி (GULAR FIG), நல்ல அத்தி (FICUS GLOMERATA CLUSTER
FIG) என பல வகை உண்டு.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

சாலமன், சால்மன் அல்லது செமன்
(Salmon) என்றதும் நாம் உணவுக்காக
எடுத்துக்கொள்ளும் செமன் டின் மீன் ஞாபகத்திற்கு வருகின்றதா? ஆம் அதுவே தான். பதனிடப்பட்டு அடைக்கப்பட்டு கடைகளில்
விற்பணைக்கு வரும் அந்த மீனினத்தைப் பற்றித்தான் நாம் இத்தொடரில் பார்க்க இருக்கின்றோம்.
இவற்றின் விசித்திரமான வாழ்க்கை வட்டத்தைப் படித்துப் பார்த்தால் ஆச்சரியப் படுவீர்கள்.
அற்புதமான, நம்ப முடியாத பல இயல்புகளைக்
கொண்டு வாழ்க்கை நடாத்தும் இம் மீன்கள் வல்ல அல்லாஹ்வின் படைப்பாற்றலை ஒரு முறை மீட்டிப்
பார்க்கவைக்கின்றன.
அஷ்.எம்.என்.ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A
Dip. In psychological
Counseling
www.aliaalif.tk /
aalifali@gmail.com
சாலமன், சால்மன் அல்லது செமன்
(Salmon) என்றதும் நாம் உணவுக்காக
எடுத்துக்கொள்ளும் செமன் டின் மீன் ஞாபகத்திற்கு வருகின்றதா? ஆம் அதுவே தான். பதனிடப்பட்டு அடைக்கப்பட்டு கடைகளில்
விற்பணைக்கு வரும் அந்த மீனினத்தைப் பற்றித்தான் நாம் இத்தொடரில் பார்க்க இருக்கின்றோம்.
இவற்றின் விசித்திரமான வாழ்க்கை வட்டத்தைப் படித்துப் பார்த்தால் ஆச்சரியப் படுவீர்கள்.
அற்புதமான, நம்ப முடியாத பல இயல்புகளைக்
கொண்டு வாழ்க்கை நடாத்தும் இம் மீன்கள் வல்ல அல்லாஹ்வின் படைப்பாற்றலை ஒரு முறை மீட்டிப்
பார்க்கவைக்கின்றன.
கினிப் பன்றி (Guinea pig) இந்தப் பெயரைக் கேட்டதும் பயந்துவிட வேண்டாம். பெயரில் பன்றி pig என்று வந்ததற்கு இது பன்றி இனத்தைச் சேர்ந்ததோ அல்லது கினி Guinea என்று வந்ததற்கு கினியா நாட்டைச் சேர்ந்ததோ அல்ல. "பன்றிகள்" என இவை அழைக்கப்படுவதன் சரியான விளக்கம் என்ன என்பது தெளிவில்லாமலே இருக்கின்றது. அவை ஏதோவொரு வகையில் பன்றிகளின் தோற்றத்தில் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். இது கொறித்து உண்ணும் கேவிடே குடும்பவகையினுடையதும் மற்றும் கேவியா எனும் விலங்கு வகையைச் சார்ந்ததுமாகும். இவை அந்தீஸ் மலை நாட்டுக்கு உரித்தானவையாகும். ஆனால் தற்போது இவற்றை இயற்கையான காட்டுப் பகுதிகளில் காண முடிவதில்லை. தற்போது இவை வீடுகளில் செல்லப் பிராணியாகவும் பண்ணைகளில் விற்பனைக்காவும் தான் வளர்க்கப்படுகின்றன.