"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

07 February 2013

பிளவுகளே இல்லாத வானம்

அல்லாஹ்வின் படைப்புகளில் முக்கியமானதும் சிக்கலானதும் கடினமானதுமான படைப்பு என்றால் அது வானம்தான். மனிதனைப் படைப்பதைவிடவும் இது ஒரு படிமேல் என அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான். நிச்சயமாக வானங்களையும் பூமியையும் படைப்பது மனிதர்களைப் படைப்பதை விட மிகவும் பெரிதாகும். எனினும் மனிதர்களில் அதிகமானவர்கள் அறிய மாட்டார்கள்.” (40:57) மற்றுமோர் வசனத்தில் வானங்களையும் பூமியையும் படைத்தவன் இவர்களைப் படைக்கச் சக்திபெற்றவனாக இல்லையா? ஆம் அவன் மிகப் பெரிய படைப்பாளன், யாவற்றையும் அறிந்தவன்.” (36:81) இவ்வாறு முதலாவதாகவே அல்லாஹ் வானத்தின் படைப்பு பற்றி விளக்குகின்றான்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...