"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

29 June 2014

ரமழானும் ஈத்தம் பழமும்

நோன்பு திறப்பதை பேரீத்தம் பழம் கொண்டு ஆரம்பிப்பது நபியவர்களது ஒரு சுன்னாவாகும். நபியவர்கள் கூறினார்கள். ஒருவர் நோன்பு திறந்தால் பேரீத்தம் பழம் கொண்டு நோன்பு திறக்கட்டும். ஏனெனில் அது பாக்கியமுடையது. அல்லது தண்ணீரைக் கொண்டு நோன்பு திறக்கட்டும். அது அனைத்தையும் சுத்தப்படுத்தக்கூடியது.” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்) உண்மையில் நோன்பு திறக்கும்போது பேரீத்தம் பழத்தையும் சேர்த்துக்கொள்வதால் அது மனித உடலுக்குப் பல்வேறு அனுகூலங்களை அளிக்கின்றது.

ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A. (Cey)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...