அண்மையில் கௌனி, பியகம வோட்ட வேல்ட் காட்சியகத்திற்கு ஒரு மினி சுற்றுலா செல்லக்கிடைத்தது. அழகழகான கடல்வாழ் மீனினங்களின் பலதரப்பட்ட மீன் வகைகளை அங்கே தொட்டிகளில் காட்சிப்படுத்தியிருந்தனர். இறைவனின் படைப்புகளின் அழகையும் வணப்பையும் கண்டு பிரம்மித்துப் போனேன். அவனது படைப்புகளின் வரிசையில் காணக்கிடைத்த ஒரு விநோதமான வித்தியாசமான உயிரினம் தான் ஜெல்லி மீன்கள். ஜெல்லி மீன் தொட்டிக்கு அருகாமையில் தொங்கவிடப்பட்டிருந்த விவரணப் பலகையின் வாசகங்கள்தான் இத்தொடரில் ஜெல்லி மீன்கள் பற்றி என்னை எழுதத் துண்டியது. ஜெல்லி மீன் “Jellyfish” என ஆங்கிலத்திலும் “சொறிமுட்டை” என தமிழிலும் அழைக்கப்படுகின்றன. இவை க்நிடேரிய (Cnidaria) உயிரினத் தொகுதியைச் சேர்ந்த ஒரு கடல் வாழ் உயிரினமாகும். இவை கடலின் ஆழமான பகுதிகளில் மட்டுமல்லாது கரைப் பகுதிகளிலும் வாழும் தன்மைகொண்டவை. அவை கரையில் ஒதுங்கிக் கிடக்கும்போது பார்வைக்கு மிக அழகாகத் தென்பட்டாலும் தீங்கு விளைவிக்கும் செயல்களையும் செய்கின்றன.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...