"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

18 November 2013

ஒலியுணரும் சாதனம் செவி

இப்பூவுலகில் மனிதனைத் தவிர மற்ற அனைத்து ஜீவராசிகளுக்கும் அல்லாஹ் ஐயறிவைக் கொடுத்துள்ளான். மனிதனுக்கு பகுத்தறிவுடன் சேர்த்து ஆறு அறிவுகளை வழங்கியுள்ளான். பார்த்தல், கேட்டல், சுவைத்தல், முகர்தல், தொடுதல் என்பனவே மற்ற ஐந்து அறிவுகளுமாகும். இவற்றுடன் தொடர்பான உறுப்புகளை புலணுறுப்புகள் என்போம்.எமது புலணுறுப்புகளில் மிக அவசியமானது எது என்று கேட்டால் யாரும் கண் என்றுதான் கூறுவர். கண்கள் உண்மையில் மிக அவசியமானவைதான். என்றாலும் கண்களைவிடவும் மிக மிக அவசியமான ஒரு உறுப்புதான் எமது காதுகள். அமெரிக்க பிரௌன் பல்கலைகழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் SETH HOROWITZ அவர்கள் எழுதிய “THE UNIVERSAL SENSE: HOW HEARING SHAPE THE MIND” என்ற ஆய்வு நூல் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி அறிஞர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...