"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

14 October 2013

Bodybuilding சம்பியனாக முதல் முஸ்லிம் இளைஞர்

பாகிஸ்தானின் காஷ்மீர் பிராந்தியத்தில் பிறந்தவர் ஸாக் கான், தற்போது பிரிட்டனின் ஷீபீல்ட் பிராந்தியத்தில் வசிக்கிறார்.33 வயதான ஸாக் கான் பிரிட்டனில் Bodybuilding  போட்டிகளில் சம்பியனாகிய முதல் முஸ்லிம் இளைஞர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். 2009 ஆம் ஆண்டு சர்வதேச உடற்கட்டழகர் சம்மேளனத்தின் சம்பியன் பட்டத்தை வென்றவர்.  6 அடி உயரமான ஸாக் கான் 127 கிலோ எடையுடைவர். அவரின் மார்புச் சுற்றளவு 61 அங்குலங்களாகும். இடையின் சுற்றளவு 34 அங்குலங்களாகும். இவரின் தொடைகள் ஒவ்வொன்றினதும் சுற்றளவு 32 அங்குலங்களாகும்.  மதக்கடமைகளை பின்பற்றுவதில்  ஆர்வம் கொண்ட ஸாக் கான், ரமழான் காலத்தில் நோன்பை அனுஷ்டிப்பபதற்கு தவறவிடுவதில்லையாம்.

உங்கள் கருத்து:

1 comments:

Anonymous said...

This is what Zumba is all about, moving the world
to a new addictive beat. A necessary thing in the causation of these concerns is modern footwear that does not match appropriately.
Those crimes were committed by breaking into vehicles in the parking
lot of the fitness club.

Here is my webpage; ออกกําลังกาย

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...