பாகிஸ்தானின் காஷ்மீர் பிராந்தியத்தில்
பிறந்தவர் ஸாக் கான், தற்போது பிரிட்டனின்
ஷீபீல்ட் பிராந்தியத்தில் வசிக்கிறார்.33 வயதான ஸாக் கான் பிரிட்டனில் Bodybuilding போட்டிகளில் சம்பியனாகிய முதல் முஸ்லிம் இளைஞர்
எனும் பெருமையைப் பெற்றுள்ளார். 2009 ஆம் ஆண்டு சர்வதேச உடற்கட்டழகர் சம்மேளனத்தின் சம்பியன் பட்டத்தை வென்றவர். 6 அடி உயரமான ஸாக் கான் 127 கிலோ எடையுடைவர். அவரின் மார்புச் சுற்றளவு 61 அங்குலங்களாகும்.
இடையின் சுற்றளவு 34 அங்குலங்களாகும்.
இவரின் தொடைகள் ஒவ்வொன்றினதும் சுற்றளவு 32 அங்குலங்களாகும். மதக்கடமைகளை
பின்பற்றுவதில் ஆர்வம் கொண்ட ஸாக் கான், ரமழான் காலத்தில்
நோன்பை அனுஷ்டிப்பபதற்கு தவறவிடுவதில்லையாம்.
14 October 2013
09 October 2013
விவேகமுள்ள எறும்புகள்
ஒரு தடவை சுலைமான் (அலை) அவர்கள் தமது படை பட்டாளத்துடன் ஒரு
வழியால் வரும் தருனம் அங்கிருந்த சில எறும்புகள் பேசிக்கொண்ட செய்தியை அவர்கள் செவியுற்றார்கள்
என்ற சம்பவத்தை பின்வரும் திருமறை வசனம் (27:16-19) பேசுவதனூடாக எறும்புகள் பற்றிய மாபெரும் அறிவியல் அற்புதம்
ஒன்றை அல்குர்ஆன் முன்வைக்க முனைகின்றது. எறும்புகள் பற்றியும் அவற்றின் செயற்பாடுகள், நுணுக்கங்கள் பற்றியும் பல ஆய்வுகள் இன்று
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாய்வுகள் எறும்புகள் பற்றி நாம்
அறியாத பல்வேறு அற்புதங்களையும் இறைவனின் வல்லமைகளையும் தெளிவுபடுத்துகின்றன.
எறும்புகள் பற்றிய விஷேட கற்கைக்கு Myrmecology எனப் பெயர் வழங்கப்படுகின்றது.

உங்கள் கருத்து:
Labels:
ISLAM - Science,
படைப்பினங்கள்
Subscribe to:
Posts (Atom)