வழமைபோன்று மக்கள் தம் அன்றாட விவகாரங்களில் மூழ்கியிருப்பார்கள். மக்கள் நகர்ப்புறங்களிலும் கடைத்தெருக்களிலும் வேலைத்தளங்களிலும் வீடுகளிலும் இருக்கும்போது “ஒரேயொரு (பெரும்) சப்தத்தைத் தவிர அவர்கள் (வேறு எதனையும் எதிர்பார்க்க மாட்டார்கள்.” (36:49) “அப்போது அவர்கள் மரண உபதேசம் (வஸிய்யத்) பற்றி (பிறருக்குக்)கூறவும் சக்திபெறமாட்டார்கள். (அவ்வாறே) தங்கள் குடும்பத்தாரிடம் திரும்பிச்சென்றுவிடவும் மாட்டார்கள்.” (36:50) அச்சமயம் மக்கள் யாவரும் அந்நாளில் இப்பூமியில் அவர்கள் முன் அரங்கேறிக்கொண்டிருக்கும் ஆச்சரியமான, பயங்கரமான மாற்றங்களைக் கண்டு பெரும் பீதிக்குள்ளாவார்கள்.
ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...