18 September 2013
17 September 2013
ஜின் - நட்சத்திரங்களில் வாழும் ப்ளாஸ்மா உயிர்கள்
.jpg)
.jpg)
உங்கள் கருத்து:
Labels:
ISLAM - Science,
படைப்பினங்கள்,
விண்ணியல்
16 September 2013
வரலாற்றிலிருந்து ஒரு சுவராஷ்யமான சம்பவம்
ஆதிகா பின்த் ஸைத் (ரழி)
அவர்களை அப்துல்லாஹ் பின் அபீபக்கர் மணமுடித்தார். அவர் கொல்லப்பட்டார்.
பின்னர் அவரை ஸைத் பின்
அல்கத்தாப் மணமுடித்தார். அவரும் கொல்லப்பட்டார்.
பின்னர் ஆதிகாவை உமர் பின்
அல்கத்தாப் மணமுடித்தார். அவரும் கொல்லப்பட்டார்.
பின் ஸுபைர் பின் அல்அவ்வாம்
மணமுடித்தார். அவரும் கொல்லப்பட்டார்.
பின்னர் அவரை ஹுஸைன் பின் அலி
மணமுடித்தார். அவரும் கொல்லப்பட்டார்.
இறுதியில் மதீனாவாசிகள்
கூறிக்கொண்டார்கள் “யார் ஷஹீதாக விரும்புகின்றாரோ அவர் ஆதிகாவை மணமுடிக்கட்டும்.”

வரலாறு
Subscribe to:
Posts (Atom)