"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

16 September 2013

வரலாற்றிலிருந்து ஒரு சுவராஷ்யமான சம்பவம்

ஆதிகா பின்த் ஸைத் (ரழி) அவர்களை அப்துல்லாஹ் பின் அபீபக்கர் மணமுடித்தார். அவர் கொல்லப்பட்டார்.

பின்னர் அவரை ஸைத் பின் அல்கத்தாப் மணமுடித்தார். அவரும் கொல்லப்பட்டார்.

பின்னர் ஆதிகாவை உமர் பின் அல்கத்தாப் மணமுடித்தார். அவரும் கொல்லப்பட்டார்.

பின் ஸுபைர் பின் அல்அவ்வாம் மணமுடித்தார். அவரும் கொல்லப்பட்டார்.

பின்னர் அவரை ஹுஸைன் பின் அலி மணமுடித்தார். அவரும் கொல்லப்பட்டார்.

இறுதியில் மதீனாவாசிகள் கூறிக்கொண்டார்கள் யார் ஷஹீதாக விரும்புகின்றாரோ அவர் ஆதிகாவை மணமுடிக்கட்டும்.

உங்கள் கருத்து:

1 comments:

I's Page said...

salam ; your blogger page is very useful and interesting ; and very nice ; i expect another topic from you that is "vaasthu" but not only it but also marriage matching ; lucky colour ; stone ; et cetera or numarology ; many of people using this according to a book ; i dont know about the book but ;
It may be about future ; is it like palm reading ?
But it says not about people but it says if you dig a well front of the home someone will die ; so i ask is it true and i received an answer about two deaths and a well ; i saw that with psycological eye but its different to observe as a mental science ; but i found a tamil menu script of sangam era of india about child birth how to find is it a girl or boy baby ; its a table of months and age and marks ;
but in quraan allah says no one knows about the gender of unborn child ; so if its true and if six month baby has rescued only we can expect the qiyam ; so now a days via scaning mother sees her child ;
so ; is it applicable "enkanitham " s influence in our life ?
And thanks for reading ; salam

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...