"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

11 February 2013

ரூஹ், உயிர் ஒரு விஞ்ஞான விளக்கம்

உலகிலுள்ள மிருகங்கள், பறவைகள், தாவரங்கள் ஏன் ஜின்கள், மலக்குகள் என அனைத்தையும்விட மனிதன் உயர்ந்தவனாக இருப்பதன் காரணம் அவனில் ஊதப்பட்டிருக்கின்ற ரூஹ்தான். இவ்வுலகில் மனிதன் உடல், உயிர், ஆன்மா என்ற மூன்று வகையான அம்ஷங்களால் ஆனவன். உடலைப் பொறுத்தவரை அதனை எமக்கு இலகுவாக விளங்கிக்கொள்ள முடிந்தாலும் உயிர், ஆன்மா என்பன விளங்கிக்கொள்ள சற்று சிக்கலானவைகளாகும். இன்றைய சடவாத மேற்கு உலகம் உடலையும், உயிரையும் ஏற்றுக்கொள்கிறது. ஆனால் ஆன்மாவை மறுக்கிறது. அதனால்தான் ஆன்மீகம் இல்லாத அறிவியலை மேற்கு வளர்த்து வருகின்றது.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...