Internet Addiction Disorder
தகவல் பரிமாற்றத்தின்
ஜாம்பவானாகத் திகழும் உலகளாவிய வலைப்பின்னல்தான் இணையம். பாவனையாளர்களையும் தகவல்களையும்
கணினிகளையும் பிணைத்து இன்றைய தொழில்நுட்ப உலகிலே ஒரு பிரம்மாண்டமான தகவல் புரட்சியை
நடாத்தி வருகின்றது. இணையம் எமது அன்றாட வாழ்வின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக மாறியுள்ளது.
சிறியோர் முதல் முதியவர்கள் வரை அனைவரது தேவையும் இணையமாக மாறும் காலம் வெகு தொலைவில்
இல்லை. நகர்ப்புற மற்றும் படித்த சமூகத்திடம் இத்தேவை வயது வரையறையின்றி சகல மட்டத்திலும்
காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...