கடந்த சனிக்கிழமை (10/12/2011) கேகாலை மாவட்டத்தில் வரக்காப்பொலை பொலிஸ் பரிவிற்கு உட்பட்ட கொடவெலை எனும் கிராமத்தில் பொதுமக்களுக்காக நடமாடும் மறுத்துவ முகாமொன்று நடைபெற்றது. இம்முகாம் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் சமூகசேவைப் பகுதியின் ஏற்பாட்டில் வரக்காப்பொலை பொலிஸின் ஆதரவோடு கொடவெலை சேதாராம பௌத்த விகாரையில் காலை 8 மணியிலிருந்து மாலை 3 மணிவரை நடைபெற்றது. சுமார் 250 இற்கும் அதிகமான சிங்கள, முஸ்லிம் பொதுமக்கள் இதனால் பயனடைந்துள்ளனர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...