"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

25 October 2011

சீனாவில் 2 வயதுக் குழந்தைக்கு மேலால் செல்லும் வாகனங்கள்


சீனாவில் நடந்த உண்மைச் சம்பவம். 2 வயதுக் குழந்தைக்கு மேலால் இரண்டு மூன்று வாகனங்கள் கடந்து செல்லும் காட்சி. கண்களைக் குளமாக்குகிறது. எத்தனையோ பேர் கண்டும் காணாததுபோல் செல்கின்றார்களே! ஏன்? அறியாமல் செய்கின்றார்களா? அல்லது இவர்களுக்கு ஈவு, இரக்கமே இல்லையா?
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

2 comments:

NIZAMUDEEN said...

தங்கள் பதிவு, மனதை நெகிழச் செய்தது.

Anonymous said...

fathima.....
ithu unmaichambavam enpathai ennal namba mudiyavillai.....

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...