ஜோஜ் புஷ் தனது போர் ஆதரவுப் பிரச்சாரத்திற்காகப் பாடசாலை ஒன்றுக்குச் செல்ல நேர்ந்தது. அங்கு தனது உரையை முடித்த ஜோர்ஜ் புஷ் கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தயாரானார். பொப் என்ற மாணவன் எழுந்து ஜனாதிபதி அவர்களே! என்னிடம் மூன்று கேள்விகள் உள்ளன. என்று கேள்வி கேட்க ஆரம்பித்தான்.
1. நீங்கள் குறைந்தளவு வாக்குகளைப் பெற்றிருந்தபோதிலும் எவ்வாறு தேர்தலில் வெற்றி பெற்றீர்கள்?
2. எவ்வித ஆதாரமும் இல்லாத நிலையில் ஈராக்கை ஏன் தாக்க முயல்கின்றீர்கள்?
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:
இவ்வாறு செப்டம்பர் 11ஐ வைத்து ஆரம்பிக்கப்பட்ட உலகின் புதிய ஒழுங்கு (New world Order) பத்தாவது வருடத்தையும் தாண்டிச் செல்கின்றது. உண்மையிலேயே பெண்டகன் தாக்குதல் என்பது அமெரிக்காவினாலேயே நடாத்தப்பட்ட ஒரு திட்டமிட்ட நாடகம் என்ற பேருண்மை இன்றளவில் கட்டடக்கலையுடன் தொடர்புடைய அமெரிக்க ஆய்வு நிலையங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும்பல நிறுவனங்களினாலேயே முன்வைக்கப்படுகின்றது. இதற்கும் முஸ்லிம்களுக்கும் குறிப்பாக அல்கைதாவுக்கும் எவ்விதத்திலும் தொடர்பிருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என பல ஆய்வறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.

அநுராதபுரத்தில் அமைந்திருந்த பள்ளிவாசலொன்றை பௌத்த பேரினவாதிகள் இடித்துத் தகர்த்துள்ளனர். துட்டகைமுனு மன்னனின் சமாதி அமைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு அருகில் அமைந்திருந்த காரணத்தினாலேயே பௌத்த பேரினவாதிகள் கடும் கோபத்துடன் பிரஸ்தாப பள்ளிவாசலை இடித்துத் தகர்த்துள்ளனர்.

September 16 ம் திகதி சர்வதேச ஓசோன் தினம்.
ஓசோன் படை உற்பத்தியாவதற்கு ஒட்சிசன் வாயு மிக மிக அவசியம். அதேபோன்று இவ்வொட்சிசன் வாயு உருவாக பச்சை நிறத்தாவரங்களும், சூரியஒளியும் அவசியப்படுகின்றது. தாவரங்களின் ஒளித்தொகுப்பு மூலம் வெளியாகும் ஒட்சிசன் வாயுவின் மூலமே இவ்வோசோன்படை உருவாகின்றது. எப்படியென்றால் ஒட்சிசன் வாயுக்கள் சூரியனில் இருந்து பூமியை நோக்கி வரும் UV (Ultra violet rays) கதிர்களைப் பயன்படுத்தி ஓசோன்களை உற்பத்தியாக்குகின்றன. இவ்வாறு மூன்று O2 அணுக்கள் ஒன்றுசேர்ந்தே ஓசோன் உருவாகின்றது. எனவே ஓசோனின் விஞ்ஞானக் குறியீடு “O3” என்றவாறு அமைகின்றது. இவ்வாறு ஒட்சிசன் உற்பத்தியும் UV கதிர்களும் கூடுதலாகக் கிடைக்கின்ற வெப்பவலய நாடுகளிலேயே ஓசோன்படை அதிகமாக உற்பத்தியாகின்றது.

அல்லாஹ் அல்குர்ஆனில் மனிதனது பருவங்கள் பற்றி பின்வருமாறு விளக்குகின்றான். “அவன் உங்களை (ஆரம்பத்தில்) மண்ணிலிருந்து படைத்தான். பின்னர் இந்திரியத் துளியிலிருந்தும் பின்னர் இரத்தக் கட்டியிலிருந்தும் (உருவாக்கி) பின்னர் உங்களைக் குழந்தையாக வெளியாக்குகிறான். பின்னர் (படிப்படியாக) நீங்கள் உங்கள் வாலிபத்தை அடைவதற்காகவும் பின்னர் நீங்கள் முதியோராக ஆவதற்காகவும் (உங்களைப் படைத்தான். இதற்கு) முன்பே மரணிப்பவரும் உங்களில் இருக்கிறார்கள். இன்னும் குறிப்பிடப்பட்ட தவணையை நீங்கள் அடைவதற்காகவும் (இதிலிருந்து அவனது வல்லமையை) நீங்கள் விளங்கிக்கொள்வதற்காகவும் (இவ்வாறு செய்கின்றான்.)” (அல் முஃமின் - 40 : 67)

செப்டம்பர் தாக்குதல் நடைபெற்று இன்றுடன் பத்துவருடங்களாகின்றன. அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீதான தாக்குதலின் பின்பு இந்த உலகின் போக்குகள் வெகுவாக மாற்றம் கண்டுள்ளன. உண்மையில் Sep/11 இன் சூத்திரதாரி உஸாமா பின் லாதின்தானா? இல்லையா? என்பது குறித்தெல்லாம் இன்னும் வாதப் பிரதி வாதங்கள் சூடுபிடித்துச் செல்கின்றன. “ Sep/11 தாக்குதலும் விரிந்துசெல்லும் அமெரிக்க போர் பட்டியலும்” என்ற எனது ஆக்கத்தை வெகு சீக்கிரத்தில் எதிர்பாருங்கள்...

கடந்த ஜுன் மாதம் 16ம் திகதி ஈமெயில் கணக்குகளைப் பரவலாகப் பயன்படுத்தும் பலருக்கும் ஒரு அபாயகரமான நாள். அதற்குக் காரணம் “லூல்ஸெக் - LilzSec (Lulz Security)” என்ற துருவிகள் குழுமம் (Hackers) வெளியிட்ட செய்தி. “62000 ஈமெயில் கணக்குகளை அவற்றின் பாஸ்வேர்ட்களுடன் தாம் திருடியிருப்பதுடன் அவற்றை அனைவராலும் பார்க்க முடியுமான விதத்தில் ஒரு இணையதளத்தில் பிரசுரித்துள்ளோம்” என்ற செய்தியே பலரையும் அன்று திக்குமுக்காடச் செய்தது. ஈமெயில் பயனர்கள் தமது ஈமெயில் கணக்கு முகவரியும் அதன் பாஸ்வேர்டும் திருடப்பட்டுள்ளதா என்பதனை அறிந்துகொள்வதற்காக ஒரு இணையப் பக்கத்தின் இணைப்பையும் (Web Link) அத்துருவிகளின் குழுமம் வெளியிட்டிருந்தது. அந்த இணைப்பினூடாகச் சென்று தமது ஈமெயில் முகவரியைத் தட்டச்சு செய்து தேடுவதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.
குறிப்பு :- 2011 Sept 01 - 14 எங்கள்தேசம் பத்திரிகையில் பிரசுரமானது.

“அவனே இரவையும் பகலையும் சூரியனையும் சந்திரனையும் படைத்தான். (அவை) ஒவ்வொன்றும் தமக்குரிய பாதைகளில் நீந்திச்செல்கின்றன” (21:33)
அல்லாஹ் ஒரு உதாரணத்திற்காக மேற்கூறிய நான்கு விடயங்களையும் எமக்கு எடுத்துக்காட்டுகின்றான். இவை மாத்திரம்தான் நீந்துகின்றன என்று பொருளல்ல. இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும் தமக்குரிய ஓடு பாதையில் நீந்துவதைப்போன்று சுற்றிக்கொண்டுதான் இருக்கின்றன. இது அணு முதல் அண்டத்திலுள்ள கோள்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், பால்வீதிகள் வரை நீண்டு செல்கின்றது. இங்கே உள்ள சில படங்களின் மூலம் இதனை உங்களால் புரிந்துகொள்ள முடியும். இன்ஷா அல்லாஹ்…
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து: