உலகமயமாக்கல் தொடர்பான திறனாய்வுகளை மேற்கொள்ளும் பொருளியலாளர்களினதும் சமூகவியலாளர்களினதும் வரலாற்றாசிரியர்களினதும் சமகால பேசுபொருள் “உலகமயமாக்கல் என்பது பொருளாதார, தொழில்நுட்ப வளர்ச்சியினால் ஏற்பட்ட இயற்கையான மாற்றமா? அல்லது திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலா?” என்பதாகும். இது குறித்து பலரினதும் கருத்துக்களை ஆராய்ந்தோமேயானால் புதிய உலக ஒழுங்கின் கட்டமைப்பிற்கானதொரு படிமுறைச் செயற்பாடே உலகமயமாக்கல் எனலாம். அதாவது மேற்குலகின் உலகளாவியதொரு புதிய கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான செயற்பாடாகும்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...