பேராசிரியா் பெரியார் தாஸன் அவர்கள் இஸ்லாத்தை ஏற்று அப்துல்லாஹ் ஆக மாறிய பின் அண்மையில் முதன் முதலாக இலங்கைக்கு வருகை தந்தார். அப்போது அவரிடம் இவ்வாறு ஒரு கேள்விகேட்கப்பட்டது. ”நீங்கள் இதற்கு முன்பு கடவுளே இல்லை என்றுதானே கூறிவந்தீர்கள், தற்போது உங்கள் நிலைப்பாடு எப்படி?” என்று. அதற்கு அப்துல்லாஹ் தாசன் கூறிய பதில் “இப்போதும் நான் கடவுளே இல்லை என்றுதான் கூறுகின்றேன். ஆனால் வல்லவன் அல்லாஹ்வைத் தவிர” என்றார்கள். அல்லாஹ் அவருக்கு அருள்புரிந்து தொடர்ந்தும் இந்நேரான பாதையில் நிலைத்திருக்க அருள்பாளிப்பானாக.ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...