1987 இல் ஆரம்பிக்கப்பட்ட மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரி 2010ம் கல்வி ஆண்டிலிருந்து முற்றிலும் புதிய முறையிலான கல்வித்திட்டத்தின் பிரகாரம் இயங்கவுள்ளது. இப்புதிய கல்வித்திட்டம் குறித்தும் பொதுவாக இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரி குறித்தும் அதன் அதிபர் உஸ்தாத் ரம்ஸி அவர்களுடனான நேர்காணலை வாசகர்களுடன் பரிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.
கேள்வி : இஸ்லாஹியா அரபுக்கல்லூரியின் அதிபர் என்ற வகையில் இஸ்லாஹிய்யா பற்றி வாசகர்களுக்கு ஓர் அறிமுகத்தைச் சுருக்கமாக வழங்க முடியுமா?...
ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)
ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...