அணு முதல் அண்டசாராசரம் வரை அனைத்தும் வல்ல நாயன் அல்லாஹ்வைத் துதிக்கின்றன. பிரபஞ்சம் இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றன. எனவே அவற்றிடத்தில் எந்தக் குலப்பத்தையும் காண முடியாது. ஆனால் மனிதன் இறைவனுக்கு மாறுசெய்பவனாகவே உள்ளான். எனவேதான் அவன் வாழும் இடமெல்லாம் குழப்பம் விளைகின்றது. இயற்கை மனிதனை இஸ்லாத்தின் பால் அழைக்கின்றது. இஸ்லாம் அவனை இறைவனிடத்தில் கொண்டு செல்கின்றது.
ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)
உங்கள் கருத்து:
அமெரிக்காவின் நரம்பியல் ஆய்வுக் கல்லுரியொன்று பார்வை நரம்பு தொடர்பாகவும்சிந்தனை நரம்புதொடர்பாகவும் வெளியிட்ட ஒருஆய்வு முடிவு இங்கு நோக்கத்தக்கது. ஆண்களதுமூளையில் ஒளிக்கதிர்களின் இரசாயனசமிக்ஞைகளைக் கடத்துவதற்கென்று ஒரு நரம்பும் சிந்தனையைக் கடத்துவதற்கென்று ஒரு நரம்புமாகஇரண்டு நரம்புகள் காணப்படுகின்றன. எனவேஇச்செயற்பாடு ஆணில் சிறப்பாக நடக்கின்றது. ஆனால் ஒரு பெண்ணிடம்இவ்விரண்டையும் செய்வதற்கு ஒரு நரம்பே காணப்படுகின்றது. எனவேசிந்திப்பதிலும் கிரகிப்பதிலும் சற்று சிக்கலும் தெளிவின்மையும் ஏற்படவாய்ப்புள்ளது என அவ்வாய்வு கூறுகின்றது. இஸ்லாம் சாட்சி கூறும்விடயத்தில் ஒரு ஆணுக்கு இரண்டு பெண்கள் என்ற அடிப்படையில்கொள்வதற்கு இதுகூட ஒரு காரணமாக இருக்கலாம்.