ஸ்பைனில் அரச பணியிடங்களிலும் பொதுக் கூடங்களிலும் நகர சபைக் கட்டிடங்களிலும் பொது நிலையங்களிலுமென சுமார் 130 இடங்களில் ஹிஜாப் அணியவோ நிகாப் (முகத்திரை) அணியவோ கூடாதெனத் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இச்சட்டத்திற்கான அங்கீகாரம் கடந்த ஜுலை மாதம் பெறப்பட்டிருப்பினும் முதன் முறையாகக் கடந்த வியாழக்கிழமையே அமுல்படுத்தப்பட்டுள்ளது.
...ஆலிப் அலி...21 December 2010
18 December 2010
இஸ்லாமியப் புதுவருடம், ஹிஜ்ரி, ஹிஜ்ரத்....
இஸ்லாமியப் புதுவருடம் ஹிஜ்ரி 1432 இல் தற்போது நாம் கால்பதித்திருக்கின்றோம். இஸ்லாமியப் புதுவருடம் ஹிஜ்ரி அடிப்படையிலேயே கணக்கிடப்படுகின்றது. ஹஜர என்ற அரபுச் சொல்லிலிருந்தே ஹிஜ்ரி, ஹிஜ்ரத் போன்ற சொற்கள் பிறந்துள்ளன. ஹிஜ்ரத் என்பது இஸ்லாத்தின் எழுச்சிக்கான மிக முக்கியமானதொரு வரலாற்று நிகழ்வாகும். ...ஆலிப் அலி...

உங்கள் கருத்து:
Labels:
சிந்தனைக்கு
11 December 2010
உலக அழிவின் சாத்தியக்கூறுகள்
சூரியனின் எரிபொருளான ஹைட்ரஜன் தீர்ந்து வருவதனாலே இந்தக் கரும் புள்ளிகள் தோன்றியுள்ளன. இன்னும் பல வருடங்களில் சூரியன் முழுவதும் கரும்புள்ளிகள் தோன்றி இருண்டு அது ஒரு கருந்துளையாக (Black hole) செயற்பட ஆரம்பிக்கும். கருந்துளைகளுக்கு தமக்கு அண்மையிலுள்ள பிற பொருட்களை உளளீர்த்துக்கொள்ளும் சக்தி காணப்படுகின்றது. எனவே சூரியன் ஒளி இழந்து கருந்துளையாக மாறினால் அதன் அருகிலுள்ள இதர கோள்கள், சந்திரன், ஒளி, ஒலி போன்ற அனைத்து விண்பொருட்களையும் தன்னுள் ஈர்த்து ஒன்றோடு ஒன்றாகி விடும். இச்செயற்பாட்டினையே பின்வரும் குர்ஆனிய வசனம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டுள்ளது. “சூரியன் (ஒளியிழந்து) சுருட்டப்படும் போது” (அல்குர்ஆன் 81:1) “சூரியனும் சந்திரனும் ஒன்றாக்கப்படும் (அல்குர்ஆன் 75:9) இவ்வாறு விண்ணில் காணப்படும் அனைத்து நட்சத்திரங்களும் ஒளியழந்து கருந்துளையாகிவிடும். அல்லாஹ் கூறுகின்றான். “நட்சத்திரங்களும் (ஒளியிழந்து) உதிர்ந்துவிடும்போது” (81:2)
...ஆலிப் அலி...சூரியனின் எரிபொருளான ஹைட்ரஜன் தீர்ந்து வருவதனாலே இந்தக் கரும் புள்ளிகள் தோன்றியுள்ளன. இன்னும் பல வருடங்களில் சூரியன் முழுவதும் கரும்புள்ளிகள் தோன்றி இருண்டு அது ஒரு கருந்துளையாக (Black hole) செயற்பட ஆரம்பிக்கும். கருந்துளைகளுக்கு தமக்கு அண்மையிலுள்ள பிற பொருட்களை உளளீர்த்துக்கொள்ளும் சக்தி காணப்படுகின்றது. எனவே சூரியன் ஒளி இழந்து கருந்துளையாக மாறினால் அதன் அருகிலுள்ள இதர கோள்கள், சந்திரன், ஒளி, ஒலி போன்ற அனைத்து விண்பொருட்களையும் தன்னுள் ஈர்த்து ஒன்றோடு ஒன்றாகி விடும். இச்செயற்பாட்டினையே பின்வரும் குர்ஆனிய வசனம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டுள்ளது. “சூரியன் (ஒளியிழந்து) சுருட்டப்படும் போது” (அல்குர்ஆன் 81:1) “சூரியனும் சந்திரனும் ஒன்றாக்கப்படும் (அல்குர்ஆன் 75:9) இவ்வாறு விண்ணில் காணப்படும் அனைத்து நட்சத்திரங்களும் ஒளியழந்து கருந்துளையாகிவிடும். அல்லாஹ் கூறுகின்றான். “நட்சத்திரங்களும் (ஒளியிழந்து) உதிர்ந்துவிடும்போது” (81:2)
...ஆலிப் அலி...உங்கள் கருத்து:
Labels:
ISLAM - Science
07 December 2010
அமொரிக்காவின் அந்தரங்கம் விக்கிலீக்ஸினால் அம்பலம்
Hillary clinton said: The administration was taking aggressive steps to hold responsible those who stole this information.
ஆனால் ஜுலியன் அஸங்கே ஹிலாலி கிளின்டனை அவசியம் பதவி விலகவேண்டுமென செய்திவெளியிட்டமை வெள்ளை மாளிகையை உலுக்கிவிட்டுள்ளது. ஏனெனில் அவர் உலகளவில் உள்ள அமெரிக்க தூதுவராலயங்களில் பணிபுரியும் அதிகாரிகளிடம், வெளிநாட்டு அதிகாரிகளையும் ஐ.நா. சபையின் முக்கியஸ்தர்களையும் உளவு பார்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர்களது சுய விபரங்கள், அவர்கள் பயணம் செய்யும் விமான இலக்கங்கள், கடனட்டை விபரங்கள் மற்றும் கடவுட்சொற்கள், கைவிரல் அடையாளங்கள், மற்றும் மரபணுக்கள் என்பவற்றையெல்லாம்க இரகசியமாகப் பெற்றுத்தருமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். முக்கியஸ்தர்களை உளவு பார்க்கும் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ள ஹிலரி பதவி வகிக்கத் தகுதியற்றவர் என்ற வாதத்தையே ஜுலியன் அஸாங்கே முன்வைத்துள்ளார்.
...ஆலிப் அலி...

03 December 2010
இணையத்திலும் எழுதுவோம். (Updated Article)
இன்று சுமார் 305 மில்லியன் குடும்பங்கள் இணைய இணைப்பில் இணைந்துள்ளன. அது மட்டுமன்றி ஒவ்வொரு அரை வருடமும் 50 விழுக்காடுகளால் இணையப் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. இது இஸ்லாத்தின் தூதை சரியான முறையில் அவர்களுக்கு எத்திவைப்பதற்கான சிறந்ததொரு களம் என்று கூறலாம். இக்காலம் எவ்விதத் தடையுமின்றி இத்தூதை அனைவருக்கும் எத்திவைப்பதற்கான சிறந்த வாய்ப்பை எம் கைவசம் கொண்டுவந்து தந்துள்ளது. ஒரு காலத்தில் ஒரு நாட்டின் குடிமக்களுக்கு தமது தூதை எத்திவைக்க அந்நாட்டு மன்னனின் அனுமதி அவசியம் தேவைப்பட்டது. அவர்கள் மறுத்தால் யுத்தம் செய்து நாட்டைக்கைப்பற்றித்தான் அம்மக்களைச் சுதந்திர சிந்தனையாளர்களாக மாற்றமுடியும். ஆனால் இன்று உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் புகுந்து ஒவ்வொரு தனிமனிதனது உள்ளத்துடனும் எவ்விதத் தங்கு தடைகளுமின்றி உரையாடக்கூடிய சாத்தியத்தை இணையதளம் அமைத்துத் தந்துள்ளது.

இணையம்
Subscribe to:
Posts (Atom)