"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

11 December 2010

உலக அழிவின் சாத்தியக்கூறுகள்

சூரியனின் எரிபொருளான ஹைட்ரஜன் தீர்ந்து வருவதனாலே இந்தக் கரும் புள்ளிகள் தோன்றியுள்ளன. இன்னும் பல வருடங்களில் சூரியன் முழுவதும் கரும்புள்ளிகள் தோன்றி இருண்டு அது ஒரு கருந்துளையாக (Black hole) செயற்பட ஆரம்பிக்கும். கருந்துளைகளுக்கு தமக்கு அண்மையிலுள்ள பிற பொருட்களை உளளீர்த்துக்கொள்ளும் சக்தி காணப்படுகின்றது. எனவே சூரியன் ஒளி இழந்து கருந்துளையாக மாறினால் அதன் அருகிலுள்ள இதர கோள்கள், சந்திரன், ஒளி, ஒலி போன்ற அனைத்து விண்பொருட்களையும் தன்னுள் ஈர்த்து ஒன்றோடு ஒன்றாகி விடும். இச்செயற்பாட்டினையே பின்வரும் குர்ஆனிய வசனம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டுள்ளது. “சூரியன் (ஒளியிழந்து) சுருட்டப்படும் போது” (அல்குர்ஆன் 81:1) “சூரியனும் சந்திரனும் ஒன்றாக்கப்படும் (அல்குர்ஆன் 75:9) இவ்வாறு விண்ணில் காணப்படும் அனைத்து நட்சத்திரங்களும் ஒளியழந்து கருந்துளையாகிவிடும். அல்லாஹ் கூறுகின்றான். “நட்சத்திரங்களும் (ஒளியிழந்து) உதிர்ந்துவிடும்போது” (81:2)
...ஆலிப் அலி...

உங்கள் கருத்து:

1 comments:

Anonymous said...

அஸ்ஸ‌லாமு அலைக்கும்.

இஸ்லாமிய‌ச் ச‌கோத‌ர‌னுக்கு,

க‌ண்ட‌தே காட்சி கொண்ட‌தே கோல‌ம் என் வாழும் என் இளைய‌ ச‌மூக‌த்தில், இஸ்லாத்திற்காய் ஒரு விட‌லைக்கூட‌ அசைக்காத‌ ம‌னித‌ர்க‌ளுக்கு ம‌த்தியில் ப‌ர்ளு கிபாயாவான‌ ஒரு க‌ட‌மையை செய்து கொண்டிருக்கும் உங்க‌ளை பெறுமையுட‌ன் நோக்குகின்றேன்.

உண்மையில் உங்க‌ள் ஆக்க‌ங்க‌ள் அறிவு பூர்வ‌மான‌தாக‌வும், ஆக்க‌ பூர்வ‌மான‌தாக‌வும் உள்ள‌து.இன்னும் உங்க‌ள‌து த‌ள‌த்தை பூர‌ண‌மாக‌ வாசித்து முடிக்க‌வில்லையாயினும் அத‌ற்குள் ப‌டித்த‌தில் பிடித்த‌வை ப‌ல‌.உண்மையில் அருமையான‌ ஆக்க‌ங்க‌ள். குறிப்பாக‌ "அமெரிக்க ஐரோப்பிய உற்பத்திகளில் பன்றிக்கொழுப்பு"
என்ற‌ ஆக்க‌ம் மிக‌வும் ப‌ய‌னுள்ள‌து. ஆழ்க‌ட‌லில் சுஜூந் செய்த‌ இளைஞ‌னின் க‌தை ம‌ன‌தை ஒரு ஆட்ட‌ம் ஆட்டி வைத்த‌து.
அதிப‌ர் உஸ்தாஸ் ர‌ம்ஸி அவ‌ர்க‌ளுட‌னான நேர்காண‌ல், அவ‌ர் மீது வைத்திருந்த‌ ம‌திப்பை இன்னும் ப‌ல‌ ப‌டி கூட்டிய‌து.ஷ‌ஹீதாதுல் ஹிஜாப் என்ற‌ ஆக்க‌ம்: எங்க‌ள் ஹிஜாபால் என்ன‌ சாதித்திருக்கிறோம் என்ற‌ ஆத‌ங்க‌த்தை ஏற்ப‌டுத்திய‌து,இப்ப‌டி ஒவ்வொரு ஆக்க‌த்திற்கும் நான் விம‌ர்ச‌ன‌ம் எழுதினால் உங்க‌ளுக்கு அழுப்புத்த‌ட்டும் என‌வே "என் க‌ண்ணில்" இருந்து, வ‌ந்து என்னுள் ச‌ங்க‌மித்த‌ வ‌ரிக‌ளை முற்றுப்புள்ளி இட்டு நிறுத்திக்கொள்கிறேன்.

جزاكم الله خيرا في الدارين

shadha.

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...