"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

18 December 2011

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த புவிப் பொறியியல்

புவிவெப்பமடைதலைத் தடுக்க செய்யவேண்டியதெல்லாம் ஒன்;று காபனீரொட்சைட் வெளியிடப்படுவதைக் குறைக்கவேண்டும். அதற்கு காபனை வெளியிடும் தொழிற்சாலைகள், வாகனங்கள் முதலியவற்றின் எண்ணிக்கையைக் குறைக்கவேண்டும். இது உண்மையில் அசாத்தியமானவொன்று. இது ஒரு நாட்டின் வளர்ச்சியைக் குன்றச் செய்யும் என்பதால் எந்த நாடும் தமது உற்பத்தியைக் குறைப்பதில் உடன்படுவதில்லை. இரண்டாவது வழிமண்டலத்தில் காபன் வெளியிடப்படும் விகிதாசாரத்தை ஒவ்வொரு நாடும் குறைத்துக்கொள்ளவேண்டும். இதுவும் தமது பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்பதால் வளர்முக நாடுகள் இதற்கும் ஒத்துக்கொள்வில்லை. இவ்வாறு செய்தால்கூட வருடத்திற்கு 1 டிரில்லியன் டொலர்கள் நட்டம் ஏற்படும். இந்த இரண்டு வழிமுறைகளும் தமக்குப் பாதகமாக உள்ள காரணத்தினால்தான் மேற்கூறிய மாநாடுகளும் உடன்படிக்கைகளும்கூட தோல்வியில் முடிவடைந்தன.   எனவே யாருக்கும் பிரச்சினையில்லாத மூன்றாவது ஒரு வழிமுறை பற்றி சிந்திப்பதன்பால் கவனம்குவிக்கப்படட்டது. அதன் விளைவுதான் புவிப்பொறியியல் என்ற புதியதொரு வழிமுறை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

14 December 2011

தாயே உன் பாதத்தைக் காண்பி... (கவிதை)

தாய்
எம் போல் ஒரே முறை பிறப்பதில்லை
ஒவ்வொரு பிரசவத்திலும்
பிறப்பெய்துகின்றாள்.

தாய்
ஒரே முறை இறப்பதுமில்லை
ஒவ்வொரு பிரசவத்திலும்
இறப்போடு சங்கமிக்கின்றாள்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

தாய்
எம் போல் ஒரே முறை பிறப்பதில்லை
ஒவ்வொரு பிரசவத்திலும்
பிறப்பெய்துகின்றாள்.

தாய்
ஒரே முறை இறப்பதுமில்லை
ஒவ்வொரு பிரசவத்திலும்
இறப்போடு சங்கமிக்கின்றாள்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

ஒருமைச் சித்தாந்தத்தைத் தேடும் பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங்

இப் பேரண்டத்தின் பிறப்புக்குத் துணையான அனைத்துச் சக்திகளையும் ஒருங்கிணைத்து ஒருமைச் சித்தாந்தத்தைக் கண்டறியவேண்டும் என்பதுதான் விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் கணவு. இதனை நனவாக்குவதனைத் தனது வாழ்நாளின் குறிக்கோளாகக் கொண்டு செயற்படுகின்றார் பேராசிரியர் ஹாக்கிங். “இவ்வொருமைச் சித்தாந்தத்தைக் கண்டறிந்தால் விஞ்ஞானிகள், தத்துவமேதைகள், சிந்தனையாளர்கள், அறிவியல் விற்பன்னர்கள் யாவரும் சாதாரண மனிதர்களாகிவிடுவர்” என்பதாக அவர் கருத்துரைக்கின்றார்.

பண்டா கரடியின் வாழ்க்கை - படங்களாக

பண்டா கரடியின் வாழ்கைச் சுற்று எப்படியென்பதை ஆரம்பம் முதல் படங்களாகத் தந்துள்ளேன்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

பண்டா கரடியின் வாழ்கைச் சுற்று எப்படியென்பதை ஆரம்பம் முதல் படங்களாகத் தந்துள்ளேன்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

13 December 2011

அண்மையில் கொடவெலையில் நடைபெற்ற நடமாடும் மறுத்துவ முகாம்

கடந்த சனிக்கிழமை (10/12/2011) கேகாலை மாவட்டத்தில் வரக்காப்பொலை பொலிஸ் பரிவிற்கு உட்பட்ட கொடவெலை எனும் கிராமத்தில் பொதுமக்களுக்காக நடமாடும் மறுத்துவ முகாமொன்று நடைபெற்றது. இம்முகாம் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் சமூகசேவைப் பகுதியின் ஏற்பாட்டில் வரக்காப்பொலை பொலிஸின் ஆதரவோடு கொடவெலை சேதாராம பௌத்த விகாரையில் காலை 8 மணியிலிருந்து மாலை 3 மணிவரை நடைபெற்றது.  சுமார் 250 இற்கும் அதிகமான சிங்கள, முஸ்லிம் பொதுமக்கள் இதனால் பயனடைந்துள்ளனர்.  (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

Related Posts Plugin for WordPress, Blogger...