ஒக்டோபர் மாதம் வெளிவர இருக்கும் அகரம் சஞ்சிகையில் எனது கட்டுரை.
28 September 2016
25 September 2016
வற்றாத நீரூற்று ஸம்ஸம்
இந்தக் கட்டுரையை வாசித்துக்கொண்டிருக்கின்ற
நீங்கள் உங்கள் வாழ்நாளில் நிச்சயமாக ஒரு தடவையேனும் ஸம் ஸம் நீரை அருந்தாமல் இருந்திருக்க
மாட்டீர்கள். ஹஜ், உம்ராக் கிரியைகளை
நிறைவேற்றிவிட்டு நாட்டுக்கு வருகின்ற உறவுக்காரர்கள் யாராவது கொண்டுவந்து தந்த ஸம்ஸம்
நீரை மருந்துபோன்று எமது வீடுகளில் போத்தலில் அடைத்து பத்திரமாக வைத்திருப்போம். உலகளவில்
முஸ்லிம்களால் புனித நீராகக் கருதப்படும் ஸம்ஸம் நீர் ஏன் புனிதமாகக் கருதப்படுகின்றது? அதில் இருக்கின்ற
அற்புதத் தன்மைகள் என்ன? என்பன பற்றி இத்தொடரில்
பார்ப்போம்.
உங்கள் கருத்து:
Labels:
ISLAM - Science,
படைப்பினங்கள்
03 August 2016
சாணிப் பந்துசெய்யும் சாணி வண்டுகள்
“நாம் இல்லாவிட்டாலும்
பூச்சிகளால் உயிர்வாழ முடியும், ஆனால் இப் பூச்சிகள் மட்டும்
இல்லையென்றால் எம்மால் நிலைத்திருக்க முடியாது. உயிரற்ற தாவரங்களும் விலங்குகளும்தான்
பூமியெங்கும் குவிந்துகிடக்கும்”
Christopher O'toole - Alien empire Book.
சாணி வண்டுகள்
எனத் தமிழிலும் Dung Beetle என ஆங்கிலத்திலும்
அறியப்படும் இவை மாம்பழ வண்டு, இரட்டைக் கொம்பு வண்டு,
ஸ்காரப் வண்டு, காண்டாமிருக வண்டு போன்ற பலநூற்றுக்கணக்கான
வண்டினங்களில் ஒரு இனமாகும். இவற்றை எமது ஊர் வழக்கில் Pபீ வண்டு
என்றும் அழைப்போம். இவற்றின் அறிவியல் பெயர் “பேக்கிலோமெரா பெமொர்லிங்”
என்பதாகும். துருவப் பிரதேசங்கள் தவிர்ந்த பாலை நிலங்கள், காட்டுப் பகுதிகள், புள் நிலங்கள் என எங்கும் இவை வசிக்கின்றன.
ஆப்பிரிக்காவில் இவற்றைப் பரவலாகக் காணலாம். நமது கிராமப் புற வயல்வெளிகளில்,
வரம்புகளில் நிறையக் கண்டுகொள்ளலாம்.
உங்கள் கருத்து:
Labels:
படைப்பினங்கள்
25 July 2016
கபாலி திரைப்படமும் கப்பாலா மந்திரமும்.
ரஜனி காந்தின் நடிப்பில் வெளியாகியுள்ள கபாலி திரைப்படம் எல்லோரிடத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படத் தயாரிப்பின் மொத்த செலவீனத்தையும் ஒரே நாளில் வசூலித்துள்ளது. இந்தப் பின்னணில் முக்கியமான ஒரு கருத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள இவ் ஆக்கத்தை பதிவிடுகின்றேன். இல்லுமினாடி, பிரீமேஷன், ஜேசுயிட்ஸ், நயிட் டெம்ப்லர்ஸ் போன்ற பெயர்களை நாம் அடிக்கடி கேள்விப்படுகின்றோம். இப்பெயர்களுக்கும் யூத சியோனிஸ மதத்திற்கும் மிக நெருங்கிய தொடர்புகள் உண்டு என்பதையும் நாம் நன்கறிகின்றோம். சைத்தானை-சாத்தானை வணங்கி பூஜிக்கக் கூடிய இந்த இயக்கத்தவர்கள் இந்த உலகை சைத்தானிஸம்தான் அரசாளவேண்டுமென்பதில் பண்டைக் காலம் முதல் கருத்தாக இருந்து வருகின்றனர். இதற்கான பல்வேறு இரகசியமான, படு பயங்கரமான திட்டங்களையும் தம்மிடம் வைத்துள்ளனர். அதில் முக்கியமான திட்டங்கள் அடங்கிய அவர்களது ஏடுதான் Protocols of the elders of Zion எனப்படுகின்றது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
Labels:
சமூகவியல்,
சா்வதேசம்,
திரை விமர்சனம்
03 July 2016
இரவிலும் பகலிலும் உள்ள அற்புதங்கள்
இறைவனின் இருபெரும் அத்தாட்சிகள்தான் இரவும் பகலும். அல்லாஹ் தன் படைப்புகளில் ஒன்றின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றான்
என்றால் அது மிக முக்கியமானவொன்றாகவும் அவனது வல்லமையை வெளிப்படுத்தக் கூடியவொன்றாகவும்
இருக்கும். அந்தவகையில்தான்
அல்லாஹ் திருமறையில் இரவு என்ற ஒரு அத்தியாயத்தையும் இறக்கி அதில் இரவின் மீதும் பகலின்
மீதும் சத்தியம் செய்கின்றான். “(இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக, பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக” (92:1,2) இந்த இரண்டும் வல்ல அல்லாஹ்வின்
இரு பெரும் அத்தாட்சிகளாகும்.
உங்கள் கருத்து:
Labels:
ISLAM - Science,
படைப்பினங்கள்
Subscribe to:
Comments (Atom)







