"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

27 April 2011

முயல்களின் வாழ்க்கை வட்டம்

பொதுவாக முயல்கள் பூமியின் அனைத்துப் பகுதிகளிலும் வாழ்கின்றன. காடுகளிலும் பாலை வனப்பகுதிகளிலும் பனிப்பிரதேசங்களிலும் வீடுகள் மற்றும் பண்ணைகள் என அனைத்துப் பகுதிகளிலும் இவற்றைக் கண்டுகொள்ளலாம். காட்டில் வசிக்கும் முயலுக்கும் நாம் செல்லப்பிராணியாக வீட்டில் வளர்க்கும் முயலுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் காணப்படுகின்றன. காட்டு முயல்கள் வீட்டு முயல்களை விடவும் அளவில் பெரியன. ஒரு காட்டு முயல் 20 – 35 செ.மீ. நீளத்தையும் 3கி.கி. நிறையும் கொண்டிருக்கும். வீட்டு முயல் 20 செ.மீ. நீளமும் 2.5கி.கி. நிறையையும் கொண்டிருக்கும்.
ஆலிப் அலி (இஸ்லாஹியாஹ்)

உங்கள் கருத்து:

25 April 2011

இயற்கை இறை இருப்பை எவ்வாறெல்லாம் உறுதிப்படுத்துகின்றது?

ஆலிப் அலி (இஸ்லாஹியாஹ்)

ஆலிப் அலி (இஸ்லாஹியாஹ்)

உங்கள் கருத்து:

19 April 2011

ரூஹ் ஊதப்படுவது 4 மாதத்திலல்ல. 42ம் நாளில்

“முளையத்தில் 42 இரவுகள் கடந்ததன் பின்னர் அதனிடம் அல்லாஹ் ஒரு வானவரை அனுப்புகின்றான். அவர் அதனை வடிவமைக்கின்றார். மேலும் காதுகள், கண்கள், தோல், தசைகள், என்புகள் ஆகியவற்றையும் உருவமைக்கின்றார். பின்பு என் இரட்சகனே! இது ஆணா அல்லது பெண்ணா? என்று வினவுகின்றார். பின் உங்கள் இரட்சகன், தான் விரும்பியதைத் தீர்மானிக்கின்றான். வானவர் அதனைப் பதிவு செய்கின்றார்.” (முஸ்லிம்). ஏழவே நாம் அவதானித்த விஞ்ஞான ஆய்வுகளின் படி 42ஆம் நாளில்தான் உடல் அவயங்களும் பாலுறுப்புகளும் ஒன்று சேர்க்கப்படுகின்றன என்பது தெளிவாகிவிட்டது. இந்த நவீன கண்டுபடிப்பையே மேற்படி ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது. 42ஆம் நாளில் சிசுவின் உடல் அவயங்கள் ஒன்றுசேர்க்கப்பட்டு அச்சிசு மனிதத் தோற்றத்தைப் பெறும் அதேசமயம்தான் குறித்த வானவர் அச்சிசுவில் ரூஹையும் ஊதி இணைத்துவிடுகின்றார்.  

15 April 2011

சூரியனின் இயக்கம்

பூமியில் உள்ள ஒவ்வொரு அங்கியும் உயிர்வாழ சூரிய ஒளி மிகமிக அவசியம். பக்றீரியாக்கள், பாசித்தாவரங்கள், புற்பூண்டுகள் மகா விருட்சங்கள் என யாவும் சூரிய ஒளியைக்கொண்டே காபனீ ரொட்சைட்டையும் நீரையும் ஒக்ஸிஜனாகவும் உணவாகவும் மாற்றிக் கொள்கின்றன. இதிலிருந்துதான் உலக ஜீவிகளின் உணவுச் சங்கிலியே தொடர்கின்றது. இதுவல்லாமல் சூரியனிலிருந்து இன்னும் பல்வேறுபட்ட பயன்களை நாம் அன்றாடம் பெற்றுக்கொள்கின்றோம். விண்வெளியிலே பில்லியன் கணக்காண நட்சத்திரங்கள் காணப்படுகின்றன. அவை ஒவ்வொன்றும் அளவிலும் சக்திப் பிறப்பாக்கத்திலும் பிரம்மாண்டமானவை.

07 April 2011

மக்கள் புரட்சியில் facebook, twitter

நாளுக்கு நாள் இணையப் பாவனையாளர்களின் வீதம் துரித கதியில் அதிகரித்துக்கொண்டே பெருகிக்கொண்டே செல்கின்றது. இதனால் பாரியதொரு அறிவியல் புரட்சி உலகளவில் எழுச்சியுற்று வருவதனை தெளிவாகவே அவதானிக்க முடிகின்றது. எந்தவொரு பொதுமகனும் இலகுவழியில் இணைய இணைப்பைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியப்பாடுகள் இன்றளவில் கைவரப் பெற்றுள்ளமையே இதற்குக்காரணம்.
ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)

Related Posts Plugin for WordPress, Blogger...