தாஷுஆ மற்றும் ஆஷுரா தினம் என்பது முஹர்ரம் மாதத்தின் ஒன்பதாம், பத்தாம் நாட்களைக் குறிக்கும் வார்த்தைகளாகும். முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளில் மூஸா (அலை) அவர்களையும் அவர்களின்
தோழர்களையும் அல்லாஹ் அவர்களின் பகைவன் ஃபிர்அவ்னிடமிருந்து கடலைப்பிழந்து
பாதுகாத்து அதே கடலில் ஃபிர்அவ்னையும் அவனின் படைகளையும் அழித்த நாளாகும். அதற்கு
நன்றி செலுத்தி மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதை பின்பற்றி நபி (ஸல்)
அவர்களும் நோன்பு நோற்று தன் தோழர்களையும் நோற்கும் படி ஏவினார்கள். எனவே இந்த நாளில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...