இப்பிரபஞ்சத்தில் இறைவனது படைப்புகளை இரண்டாக வகைப்படுத்த முடியும். ஒன்று சக்திகள் (Energies). அதில் மின் சக்தி, வெப்ப சக்தி, காந்த சக்தி, ஒளிச் சக்தி, இயக்க
சக்தி… என்று பல உள்ளன. இவற்றை
பௌதியவியலில் (Physics) உள்ளடக்குவர். இரண்டாவது சடம் (Matter) எனப்படுகின்றது. இதில் திண்மம், திரவம், வாயு என்பவற்றோடு இம் மூன்றுக்கும்
அப்பாட்பட்ட நான்காவது ஒரு பொருளும் உள்ளது. அது ப்ளாஸ்மா (Plasma) என அழைக்கப்படுகின்றது.
21 August 2013
12 August 2013
நிறங்களில் இறை அற்புதம்
நாம் பார்க்கும் திசையெல்லாம் அழகுரக்
காட்சியளிக்க முக்கிய காரணம் அல்லாஹ் அவனது படைப்புகள் அனைத்தையும் பல்வேறு
நிறக்கலவையினால் படைத்திருப்பதால்தான். பறவைகள், மிருகங்கள், பூச்சிகள்,
தாவரங்கள், புற்பூண்டுகள், தரைத்தோற்றங்கள் என அனைத்திலும் இறைவன் தீட்டிய
வண்ணங்களின் மகிமையைக் கண்டுகொள்ள முடியும். மனிதன் செயற்கையாகச் செய்யும்
பொருட்களிலும்கூட வண்ணங்கள் முதலிடம் பெறுவதை அவதானிக்கலாம். அல்லாஹ்
திருக்குர்ஆனிலும் பல்வேறு இடங்களில் நிறங்கள் பற்றிக் கூறி அவனது படைப்புகளை
பல்வேறு நிறங்களில் படைத்திருப்பதாகவும் அதுபற்றி சிந்திப்பவர்களுக்கு
அத்தாட்சிகள் இருப்பதாகவும் கூறுகின்றான்.

உங்கள் கருத்து:
Labels:
ISLAM - Science,
படைப்பினங்கள்
07 August 2013
செயற்கைக் கருவூட்டலால் நோயுற்றுப் பிறக்கும் குழந்தைகள்
குழந்தைப் பேற்றிற்கு ஆணிடம் விந்து வளம் இல்லாதிருந்தால் வேறு ஒரு ஆணின் விந்தை
மாத்திரம் பெற்று அதனை குறித்த பெண்ணின் யோனி வழியாக உட்செலுத்தி கருத்தரிக்க வைப்பர்.
இதற்காக விந்து தானம் செய்வோர் விந்தினை கோடி ரூபாய்களுக்கு விற்பனை செய்வோர் உலகில்
உள்ளனர். உலகப் பிரசித்தி பெற்ற விளையாட்டு வீர்ர்கள், சினிமா நடிகர்கள், உலக முக்கியஸ்தர்கள்,
பிரபலங்கள் என பலரும் தமது விந்தை கோடி விலைக்கு விற்கின்றனர். இது போல
மதம், இனம், கல்வித்தகுதி, விளையாட்டு, கலைகளில் தேர்ச்சி, வீரம்,
அழகு போன்றவற்றை
அடிப்படையாக வைத்து விந்தணுக்களை விற்கும், வாங்கும் வழக்கம் உலக நாடுகளில்
உண்டு.

Subscribe to:
Posts (Atom)