"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

01 January 2013

நிலவு நாடகத்தின் கதாநாயகன்: நீலாம்ஸ்ரோங்

இன்று நாடுகளுக்கிடையில் காணப்படும் இராணுவப் போட்டித்தன்மை போன்று 19ம் நூற்றாண்டின் மத்திய பகுதிகளில் ஒவ்வொரு நாடும் விண்வெளித் துறையில் தாமும் கால்பதிக்க வேண்டும் என்ற போட்டியில் ஈடுபட்டு வந்தன. அதிலும் அன்று உலக வல்லராச இருந்த சோவியத்துக்கும் அடுத்து வல்லரசு இருக்கையைக் கைப்பற்றிக்கொள்ள போட்டிபோட்ட அமெரிக்காவுக்கும் இடையே இத்துறையில் பாரிய போட்டித்தன்மைகள் நிலவிவந்தன. 1957ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 4ம் திகதி சோவியத் யூனியன் உலகின் முதலாவது செய்மதியான ஸ்புட்னிக்- I (Sputnik-I) ஐ விண்ணில் செலுத்தியபோது உலகமே சோவியத்தை வியந்து பார்த்தது. அன்று உலக வல்லரசாக இருந்த சோவியத் விண்வெளியிலும் வல்லரசாக மாறும் என்று அமெரிக்கா கூட எதிர்பார்க்கவில்லை.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...