இன்று (திங்கள்) முதல் ஆரம்பித்திருக்கும் க. பொ. த. சாதாரண தர பரீட்சையில் 5 இலட்சத்து 31 ஆயிரம் மாணவர்கள் தோற்றியுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்தார். கடந்த காலங்களை விடக் கூடுதலான மாணவர்கள் இவ்வாண்டுக்கான (2011) க. பொ. த. சா/தரப் பரீட்சையில் தோற்றியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இம்முறை நடைபெறும் பரீட்சையில் பாடசாலைப் பரீட்சார்த்திகளாக 3 இலட்சத்து 85 ஆயிரம் பேரும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக ஒரு இலட்சத்து 46 ஆயிரம் பேரும் தோற்றுகின்றனர். கடந்த வருடத்தைவிட இவ்வருடம் 22 ஆயிரத்து 911 பரீட்சார்த்திகள் மேலதிகமாகத் தோற்றுகின்றனர். இவர்களுக்காக நாடு முழுவதிலும் 3 ஆயிரத்து 921 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:
1 comments:
தேர்வை நினைத்தால் எங்களுக்கு பயமாக இருக்கு!
பகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...