"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

23 August 2011

தொட்டில் பழக்கம் சுடுகாடுவரை

தொட்டில் பழக்கம் சுடுகாடுவரை என்பது எவ்வளவு உண்மையென்பதை இதிலிருந்தே விளங்கிக்கொள்ளலாம். சிறுவயதில் பாடசாலையில் பிட் அடித்திருப்பார்கள். அதுதான் இந்த வயசுலயும் அவங்களுக்கு பிட் கேக்குது.



ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

1 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

:)
தேர்வு நடக்கும் போது மாணவர்களைக் கண்காணித்தல் முழுமையான நகைச்சுவைப் படம் பார்ப்பதற்கு இணையானது.

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...