"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

27 June 2010

தற்கொலை தீர்வாகுமா??

இன்றைய சமூகம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றது. ஒவ்வொரு துறைசார் சமூக ஆர்வளர்களும் அவர்களது துறைக்கேற்ப ஒவ்வொரு பிரச்சினையையும் நோக்குகின்றனர். எனினும் இந்தத் தற்கொலை எனும் சமகால சமூகப் பிரச்சினையில் (Contemporary Social Issue)  அனைத்து சமூகவியல் அறிஞர்களும் பொதுநோக்குடனேயே கவனம் செலுத்துகின்றனர். ஏனெனில் அது ஒரு பாரிய சமூக நோய். தொற்று நோய் என்று கூடக் கூறலாம். தற்கொலை என்பது சமூகப் பஜரச்சினைகளின் வேறு ஒரு பரிமாணம். அது தனிப்பட்ட ஒரு நபரின் செயலாயினும் சமூக நிகழ்வாகவே சமூகவியலாளர்களால் நோக்கப்படுகின்றது.

 ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...