நாஸியா வழங்கும் தீர்மானங்களை வைத்தே உடல் அவயவங்கள் கருமமாற்றுகின்றன. இதுதொடர்பாக “Essentials of anatomy and physiology” என்ற கற்கை பின்வருமாறு விளக்குகின்றது. “தூண்டுதல், திட்டமிடுதல் மற்றும் ஒரு விடயத்தை ஆரம்பித்துவைத்தல் போன்ற செயற்பாடுகளை முன்நெற்றியே செய்கின்றது” என்கின்றது. எனவேதான் அமெரிக்கா போன்ற நாடுகளில் தொடர்ந்தும் பெரிய பெரிய குற்றங்களைச் செய்துகொண்டிருக்கும் குற்றவாளிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும் சந்தர்ப்பத்தில் அவர்களது மூளையின் முன்பகுதியில் உள்ள நாஸியாவை சத்திர சிகிச்சை மூலம் துண்டித்து அகற்றிவிடுகின்றனர். இதனால் அக்குற்றவாளி சுயமாகத் தீர்மானம் எடுத்து எதனையும் செய்யும் சக்தியிழந்து சொல்வதை மாத்திரம் செய்யும் ஒரு ரோபோ போன்று ஆகிவிடுகின்றான்.
22 June 2011
டொனி பிளேயர் அல்குர்ஆனைக் கற்கின்றார்.
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டொனி பிளேயர் தான் தினமும் அல்குர்ஆனைக் கற்று வருவதாக பிரித்தானியாவின் “The Observer” என்ற சஞ்சிகைக்குக் கொடுத்த பேட்டியொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார். உலக நிகழ்வுகளைப் புரிந்துகொள்வதற்காக மாத்திரமல்லாமல் அது ஒரு மகிப் பெரிய வழிகாட்டி நூல் என்ற வகையிலும் நான் அதனைப் படித்துவருகின்றேன் என்று அவர் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளுக்கான பிரிட்டனின் தூதுவராகக் கடமையாற்றும் பிளேயர் அப்பகுதி மக்களின் மத நம்பிக்கைகள் தொடர்பாக பலதையும் அறிந்திருப்பது தனது பணிக்குப் பெரிதும் உறுதுணையாக இருக்கும் என தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டொனி பிளேயரின் மனைவியின் சகோதரியும் பிரபல ஊடகவியலாளருமான “லோரன் பூத்” கடந்த வருடம் இஸ்லாத்தைத் தழுவியமையும் இங்கு அவசியம் குறிப்பிடத்தக்கதாகும்.
லோரன் பூத்
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
Labels:
சா்வதேசம்,
திடீர் NEWS
பெண் பாக்கப் போறீங்களா? எச்சரிக்கை
மேகப்னா சும்மா அப்டி இப்டின்னு செய்றதுன்டு நெனச்சேன்.ஆனா நேத்திக்கு ஒரு மெயில் வந்திச்சி, பாத்துட்டு கதிகலங்கிப் போயிட்டேன். எந்திரன்ல ரஜினிக்கு போட்டங்கலே மேக்கப்பு, அதெல்லாம் சும்மா ஜுஜுபீயாம்.... அப்பிடியிருக்கு அது! அதான் உங்கள எல்லாம் எச்சரிக்க பண்ணலாம்னு ஒரு நல்ல எண்ணத்துல அத பதிவாவே போட்டுட்டேன்! மேக்கப்ப வெச்சி ஏதோ கொஞ்சம் செகப்பா காட்டலாம்னு பாத்திருக்கோம் ஆனா இது புது ரகமாவுல்ல இருக்கு! நீங்களும் பாருங்க.
ஆலிப் அலி (இஸ்லாஹியாஹ்)உங்கள் கருத்து:
Labels:
IMAGES
19 June 2011
Facebook இன் ஆபத்தைத் தவிர்ந்துகொள்ள ஒரு வழி.
Facebook சமீபகாலமாக அனைவராலும் விருப்பத்துடன் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு சமூக வலைப்பின்னல் தளமாகும் (Social Network Website). இந்த தளத்தில் உறுப்பினராக உள்ள நீங்கள் ஒரு நிறுவனத்தின் நிர்வாகியாக, அதிகாரியாக,பணியாளராக, முதலாளியாக அல்லது ஆசிரியராக, சமூக சேவகராக, குடும்ப பெண்ணாக, மாணவனாக, மாணவியாக இப்படி ஏதோ ஒருவராக இருக்கலாம்.
உங்கள் கருத்து:
Labels:
இணையம்
16 June 2011
நாம் இன்னும் பிஸியாக இருக்கிறோம்... (கவிதை)
கணவன் உன் முன்னே
பிள்ளைகளும் பார்த்திருக்க
உடல் வேர்த்திருக்க கதறக் கதறக் கற்பழித்து
கூட்டு பலாத்காரம் புரியப்பட்ட
இளம் சோதரிகளே!
எம்மை மன்னித்துவிடுங்கள்...
நாம் இன்னும் பிஸியாக இருக்கிறோம்...
உங்கள் கருத்து:
Labels:
சமூகவியல்
Subscribe to:
Posts (Atom)







