கட்டமைப்பைப் பலப்படுத்தும் கூட்டமைப்பின் பண்புகளில் பிரதானமானவொன்றுதான் கட்டுப்பாடு.
ஒரு நிறுவனத்தின், குழுவின் அல்லது சமூகத்தின்
வெற்றி அதன் ஆரோக்கியமான தலைமைத்துவத்திலும் கட்டுப்படான அங்கத்தவர்களிலும்தான் தங்கியுள்ளது.
எத்தகைய இலக்குகள், திட்டமிடல்கள்,
வழிமுறைகள் இருந்தாலும் அவற்றைக்
கொண்டுநடாத்தக்கூடிய அங்கத்தவர்களிடம் செவி தாழ்த்துதல், கட்டுப்படுதல் என்ற பண்புகள் இல்லாதிருந்தால் ஒருக்காலும்
அந்த இலக்குகளை அடைந்துகொள்ள முடியாது.
12 February 2016
07 February 2016
இருள் சூழ்ந்துள்ள ஆழ் கடலின் இரகசிங்கள்
நாம் வாழும் பூமிப் பந்தின் பெரும் பகுதியை ஆட்கொண்டிருப்பது கடல்தான். கடற் கரைகளும்
கடலின் மேற்பரப்பும் அதன் சில மீட்டர்கள் வரையான அடிப்பகுதியும் பார்ப்பதற்கு அழகாக
வனப்புடன் காட்சி தந்தாலும் இன்னும் கீழே செல்லச் செல்ல ஆழ்கடல் பயங்கரமானதாகவும் சுவாரஷ்யமானதாகவும்
இருக்கும். இத்தொடரில் இருள் சூழ்ந்துள்ள ஆழ்கடலின் இரகசியங்களை அலசுவோம்.

உங்கள் கருத்து:
Labels:
ISLAM - Science,
படைப்பினங்கள்
Subscribe to:
Posts (Atom)