ஆலிப் அலி (இஸ்லாஹி)
26 April 2015
உலகிலேயே Slim ஆன லெப்டொப் - அப்பிள் நிறுவனம் வெளியீடு
அப்பிள்
நிறுவனம் என்றும் தனது தனித்துவத்தை எடுத்துக்காட்டும் வித்த்தில் புதுப் புதுப் படைப்புகளை
வெளியிட்டுக்கொண்டிருக்கின்றது. அதன் ஒரு அங்கமாக இம்மாதம் (ஏப்ரல்) 10ம் திகதி உலகிலேயே
மிகவும் மெலிதான Mac Book Air 2015 லெப்டொப் கணினியை வெளியிட்டுள்ளது. பாவனைக்கும் பயணத்திற்கும்
இலகுவான அமைப்பில் மிக மெலிதான வடிவத்தில் கண்கள்ளைக் கவரும் வண்ணத்தில் பல்வேறு சிறப்பம்சங்களையும்
கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆலிப் அலி(இஸ்லாஹி)

உங்கள் கருத்து:
Labels:
தொழில்நுட்பம்
06 April 2015
கருஞ்சீரகம், எல்லா நோய்களுக்கும் அருமருந்து
கருஞ்சீரகத்தின் மிகப்
பிரதான அம்ஷமே அதிலுள்ள மருத்துவக் குணம்தான். இது தொடர்பாக நபி முஹம்மத் (ஸல்) அவர்கள்
கூறிய ஒரு பிரபலமான ஹதீஸை இங்கு நோக்குவோம். ”கருஞ்சீரகத்தில் மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும்
நிவாரணம் உள்ளது” அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) (நூல்கள்: புகாரி, 5688. முஸ்லிம், 4451. திர்மிதீ, இப்னுமாஜா) மரணத்தைத் தவிர மற்ற அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது என்று கூறுமளவு இதில்
அவ்வளது மருத்துவக் குணங்களும் பயன்களும் இருக்கின்றன. இதனால்தான் இன்றும் பொதுவாக
அனைத்து வீடுகளிலும் கருஞ்சீரகம் கண்டிப்பாக வைத்திருப்பார்கள். அவசர சிகிச்சைக்கு
அருமருந்தாக, நோய் நிவாரணியாக கருஞ்சீரகத்தை உபயோகப்படுத்துவார்கள். சவுதி போன்ற அரபு நாடுகளில்
உணவுடன் கருஞ்சீரக விதை, கருஞசீரக எண்ணெய் என்பன சேர்த்துக்கொள்வது வழக்கமான ஒரு விடயம். அதனால்தான் அரபு
மக்கள் இதனை “ ஹப்பதுல் பரகாஹ் – அருள்பாளிக்கப்பட்ட விதை” என அழைக்கின்றனர்.

ISLAM - Science
Subscribe to:
Posts (Atom)