இஸ்ரேலின் முன்னாள் பிரதமர்
ஏரியல் ஷெரோன், தனது 85 ஆவது வயதில் நேற்று (11.01.2014) மரணித்துள்ளார். தீவிர முஸ்லிம் விரோதியான இவர் பலஸ்தீன
முஸ்லிம்களைப் படுகொலை செய்த்தில் முன்னின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 8 வருடங்களாக கோமா நிலையிலிருந்த ஷெரோன்,நேற்று மரணித்தார். 2006 ஜனவரி மாதம் முதல் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட அவரது
உடல்நிலை கடந்த சில வாரங்களில் மிகவும் மோசமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து: