"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

02 June 2010

அலெக்ஸ் வெய்னுக்கு ஆயுள்தண்டனை.

ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்) 
கடந்த வருடம் (2009) ஜூலை 01 ஆம் திகதியின் பின்னர் முழு உலகையுமே சலசலப்புக்குள் ஆழ்த்திய விடயமாக மர்வா அலி அல் ஷெர்பினியின் கொலைச்சம்பவம் திகழ்கிறது. நீதி வேண்டி நீதிமன்றம் சென்ற மர்வா நீதிபதிகள்,  பொலிசார், பொதுமக்கள் என அனைவர் முன்னிலையிலும் ஏன் அவரது கனவர் மற்றும் மூன்றே வயதான அவரது மகன் முன்னாலும் நீதிமன்றிலேயே வைத்து 18 தடவைகள் கத்தியால் குத்திக் குத்திக் கொலை செய்யப்பட்டிருக்கின்றார். இவ்வளவுக்கும் அவர் மூன்று மாதக் கர்ப்பிணியும் கூட. நினைக்கும் போது உடலெல்லாம் புல்லரித்து சிலிர்த்துவிடுகின்றதல்லவா? சில சமயம் இதனை நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள். ஏனெனில் ஊடகங்கள் கூட இவ்விடயத்தில் இருட்டடிப்புச் செய்துவிட்டன.

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...