"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

10 February 2012

புத்தி ஈர்வு – Intelligency Quotient

நாம் மனிதனின் வயதைக் கணிப்பிடுவது போலவே அவனது புத்தியின் வயதையும் கணிப்பிட முடியும். இது மூளை வயது (Mental Age) எனப்படுகின்றது. முப்பது வயதுள்ள ஒருவரின் மூளைத் திறன் 12 வயதுடைய ஒரு சிறுவனின் மூளைத்திறனை ஒத்திருந்தால் 30 வயதுடைய அவரின் மூளை வயது 12 என்றே கொள்ளப்படும். அவ்வாறே 12 வயதுடைய ஒரு சிறுவனின் மூளைத்திறன் முப்பது வயதுடைய ஒருவரின் மூளைத்திறனை ஒத்திருந்தால் 12 வயதுடைய அச்சிறுவனின் மூளைத்திறன் 30 என்று கொள்ளப்படும்.  

ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)

உங்கள் கருத்து:

09 February 2012

பாம்பின் தோற்றத்தை ஒத்த கம்பளிப் பூச்சிகள்

 Elephant Hawk Moth (deilephila elpenor) எனப்படும் ஒரு வகைக் கம்பளிப் பூச்சி பார்ப்பதற்கு பாம்பின் தோற்றத்தைத் தருகின்றது. இறைவன் தனது வல்லமைகளெ எவ்வாறெல்லாம் தனது படைப்பினங்களில் வெளிப்படுத்துகின்றான் என்று பாருங்கள். பரிணாம வாதிகள் இதனையும் தமது வாதத்திற்கு ஆதாரமாகக் கொள்வார்களோ என்னவோ...
ஆலிப் அலி (இஸ்லாஹி)

06 February 2012

திருட்டு CD, மென்பொருள் பாவனையைத் தவிர்த்தால் நாடு வளர்ச்சியடையும்; புதிய ஆய்வு

சீனாவில் திருட்டு CD மற்றும் DVDகள் மிகப் பிரம்மாண்டமான அளவில் விற்பனை செய்யப்பட்டுவருகின்றன. அமெரிக்காவில் பதிப்புரிமை செய்யப்பட்ட திரைப்படங்களும், இசை அல்பம்களும்,  கணினி மென்பொருட்களும் அதிகளவில் சீனாவில் பிரதியாக்கம் செய்யப்பட்டு விற்பனைசெய்யப்பட்டுவருவதாக அமெரிக்க அரசாங்கம் குற்றஞ்சாட்டுகின்றது. ஒவ்வொருவருடமும் இத்திருட்டு வியாபாரத்தினால் மாத்திரம் அமெரிக்கா பில்லியன் கணக்கான டொலர்களை இழந்துவருவதாகவும் கணிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உலக வர்த்தக அமைப்பில் சீனாவுக்கு எதிராகத் தாம் முறையிடப் போவதாக அமெரிக்க நீண்ட நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அப்துல்கலாம் உத்தியோகபூர்வமாக facebookல் இணைந்தார்.

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பெயரில் ஏழவே பத்திற்கும் மேற்பட்ட பேஸ்புக் கணக்குகள் பலராலும் இயக்கப்பட்டுவந்தன. ஆனால் கடந்த நான்காம் திகதிதான் அப்துல்கலாம் அதிகாரப்பூர்வமாக பேஸ்புக்கில் இணைந்துள்ளார்.  

நாட்டின் வளர்ச்சிக்கான தனது திட்டங்களை பேஸ்புக் மூலம் இளைஞர்களுடன் பகிர்ந்து கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். பேஸ்புக் இணைய தளத்தில் தினமும் பல்வேறு தகவல்களை அளிக்க இருக்கிறேன் எனவும் கூறியுள்ளார். நாட்டின் முன்னேற்றம் குறித்த சிறந்த இலட்சியங்களை உடைய இளைஞர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்க பேஸ்புக் நல்ல கருவியாக இருக்கும் என்றார்.

அப்துல்கலாமின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் முகவரி:- 

செக்கனில் 1 ட்ரில்லியன் போடோக்களை எடுக்கும் புதிய கேமரா

கிரிக்கட் போட்டிகளில் மிக நுணுக்கமான கட்டங்களைப் படமெடுப்பதற்காகப் பயன்படுத்தப்படுவது Ultra Slow motion கேமெராக்கள் தான். இந்த வகை கமெராக்கள் ஒரு வினாடிக்கு 1000 ஷொட் வரை எடுக்க கூடியவை. இதுவரை வினாடிக்கு 1 மில்லியன் ஷொட்களை எடுக்கக்கூடிய கமெராக்கள் தான் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுவந்தன. இந்த கமெரா மூலம் ஒரு துப்பாக்கியில் இருந்து வெளிவரும் குண்டு ஒரு பொருளைத் துளைத்துக்கொண்டு செல்வதை கூட மிகத் துல்லியமாக, எளிதாக படம் பிடிக்க முடியும். ஆனால் இதையெல்லாம் மீறி மிக மிக மிகத் துல்லியமான முறையில் வினாடிக்கு 1 ட்ரில்லியன்  ப்ரேம்களைப் படம்பிடிக்கக்கூடிய புதிய கமெராவை இந்திய MIT விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...