நிச்சயமாக உங்களுக்கு கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை
இருக்கின்றது; அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து
கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம். (16:66)
அல்லாஹ்வின்
படைப்புகள் அனைத்திலும் மனிதனுக்கு ஏராளமான படிப்பினைகள் காணப்படுகின்றன. அப்படைப்புகளிலிருந்து
கால்நடைகளைக் குறிப்பாக்கி அவற்றிலும் படிப்பினைகள்,
அத்தாட்சிகள் உள்ளன என்பதைத்தான் மேலே உள்ள திருமறை
வசனம் குறிப்பிடுகின்றது. இங்கு கால்நடைகள் எனும்போது அதில் குறிப்பாக ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற விலங்குகள்
உள்ளடங்குகின்றன. இத்தொடரில் பசு மாட்டில் இறைவன்
வைத்திருக்கும் அற்புதங்களையும் அதிலிருந்து நாம் எடுத்துக்கொள்கின்ற
படிப்பினைகளையும் பயன்களையும் பார்ப்போம்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து: