“சோ” என்று சுழன்றடிக்கும் காற்றுடன், பேயாகப் பெய்யும் மழையுடன், இடியும் மின்னலும் சேர்ந்து அடிக்கும்போது எம்மைப் பீடிக்கும் அச்சத்தில் இரத்தம் உறைந்துபோகும். அப்போதுதான் அல்லாஹ்வையும் ஞாபகிப்போம். தெரியாத துஆக்களெல்லாம் வாயில் வரும். இந்த அனுபவம் எமக்கும் நிகழ்ந்திருக்கும். அல்லாஹ் பின்வரும் திருமறை வசனத்தில் இந்நிலையை நிராகரிப்பாளர்களுக்கு ஓர் உதாரணமாகச் சொல்கின்றான். ”(ஓர் உதாரணம்;) காரிருளும், இடியும், மின்னலும் கொண்டு வானத்திலிருந்து கடும் மழை கொட்டும் மேகம்; (இதிலகப்பட்டுக்கொண்டோர்) மரணத்திற்கு அஞ்சி இடியோசையினால், தங்கள் விரல்களைத் தம் காதுகளில் வைத்து (அடைத்துக்) கொள்கிறார்கள்; ஆனால் அல்லாஹ் (எப்போதும் இந்த) காஃபிர்களைச் சூழ்ந்தனாகவே இருக்கின்றான்.” (2:19)
25 April 2014
22 April 2014
ஒளியினால் படைக்க்பட்ட மலக்குகள்
இப்பிரபஞ்சத்தில்
இறைவனது படைப்புகளை இரண்டாக வகைப்படுத்த முடியும். ஒன்று சக்திகள் (Energies). அதில் மின் சக்தி, வெப்ப சக்தி, காந்த சக்தி, ஒளிச் சக்தி, இயக்க சக்தி… என்று பல உள்ளன. இவற்றை பௌதியவியலில் (Physics) உள்ளடக்குவர். இரண்டாவது சடம் (Matter) எனப்படுகின்றது. இதில் திண்மம், திரவம், வாயு என்பவற்றோடு இம்
மூன்றுக்கும் அப்பாட்பட்ட நான்காவது ஒரு பொருளும் உள்ளது. அது ப்ளாஸ்மா (Plasma) என
அழைக்கப்படுகின்றது. சக்தி மற்றும் சடம் ஆகிய
இரண்டாலுமான நாம் அறிந்த இறைவனின் மூன்று பெரும் படைப்புகள் இப்பிரபஞ்சத்தில்
உள்ளன. அவை ஒன்று ஒளியால் அல்லது கதிரால் (LIGHT/RAY) படைக்கப்பட்ட மலக்குகள் ஆகும்.

உங்கள் கருத்து:
Labels:
ISLAM - Science,
படைப்பினங்கள்
15 April 2014
PROMETHUS கடவுளைத் தேடி ஒரு பயணம்
திரைப்படம்
ஆரம்பிக்கும் போது ஒரு புதிர், புற் பூண்டு இல்லாத
பூமியில், ஒரு விண்ணுலக மனிதன் வந்து இறங்கி, ஏதோ ஒரு பாணத்தை அருந்திவிட்டு அவனது DNAக்களை ஒரு நீர்வீழ்ச்சியொன்றில் கலக்கவிட்டு,
ஒரு செல் உயிரினத்தை உருவாக்குகின்றான். மொசபடோமியா,
கிரேக்கம்,
மாயன்கள் மற்றும் எகிப்து போன்ற பண்டைய கால மத, கலாச்சார
ஓவியங்களில் வரையப்பட்டிருக்கும் நட்சத்திரங்களையும் கோள்களையும் ஒரு ஆராய்ச்சிக்
குழு பூமியில் இருந்துகொண்டு தீர்க்கமாக ஆராய்கின்றது.

திரை விமர்சனம்
03 April 2014
நூஹின் பிரளயம் திரைப்படமாக Noah (2014)
உலகையே அழிக்கக்கூடிய மிகவும் பிரம்மாண்டமான வெள்ளம் வந்தபோது உயிர்களையெல்லாம் ஒரு பெரிய கப்பலில் வைத்துப் பாதுகாத்து, மறுபடியும் புதிய உலகம் துளிர்க்க உதவிய நோவாவின் கதைதான் இந்தப்படம் Requiem for a Dream, The Fountain,The Black Swan போன்ற, படங்களின் இயக்குநரான டேரன் அரனாவ்ஸ்கியின் படம். மிக அருமையாக எடுக்கப்பட்டிருக்கும் படம்.

திரை விமர்சனம்,
வீடியோ க்ளிப்ஸ்
Subscribe to:
Posts (Atom)