"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

30 October 2018

அவுஸ்த்ரேலியாவின் அதிசயம் கங்காரு

“Kangaroo என்றழைக்கப்படும் கங்காருக்கள் உண்மையிலேயே அதிசயமானவை. பெயரில் மட்டுமல்ல அவற்றின் தோற்றத்திலும் வாழ்க்கை அமைப்பிலும்தான். அவுஸ்த்ரேலியாவின் தேசிய விலங்கு என அறியப்பட்டிருக்கும் இவ் விலங்குகள் உண்மையில் அந்நாட்டின் தேசியவிலங்கு அல்ல. மாறாக அந்நாட்டின் அதிசயம் என்றுதான் கூறவேண்டும். அதனால்தான் அவுஸ்த்ரேலியாவின் தேசிய முத்திரையில் கங்காருக்கள் இடம்படித்துள்ளன. கங்காருவால் பின்னோக்கி நடக்கவோ நகரவோ முடியாது. எனவே முன்னேற்றத்துக்கான அடையாளமாக இது அரச முத்திரையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்றது. இத்தகைய சுவாரஷ்யமுள்ள இவ்விலங்கில் இறை வல்லமைகளைக் கண்டுகொள்ள  இத்தொடரில் சற்று முயற்சிப்போம்.

ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A.

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...