“ஹுத் ஹுத்” என்றதுமே இப்பறவையையும்
அதுதொடர்பாக அல்குர்ஆனில் வந்துள்ள சம்பவமும் உங்கள் ஞாபத்திற்கு வந்திருக்கும். சூரா
அந்நம்லில் சுலைமான் நபியவர்களின் சரித்திரத்தைப் படிக்கும்போது ஹுத் ஹுத் என்ற இப்பெயரைக்
கண்டுகொள்ளலாம். இப்பறவைக்கு அல்லாஹ் கொடுத்துள்ள புத்திக் கூர்மையையும் அதன் வாழ்க்கை
முறைகளையும் இத்தொடரில் கற்றுக்கொள்வோம்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...