அதிவேக மற்றும் அதி பிரபல தேடற் பொறியான google பயனர்களுக்குப் பல்வேறு வசதிகளைத் தருகின்ற அதே நேரம் தற்போது அதன் முகப்புப் பக்கத்தில் வித்தைகள் புரியும் விளையாட்டையும் செய்துதந்துள்ளது. இதற்கு Easter eggs என்று பெயர்வைத்துள்ளது google நிறுவனம். உதாரணமாக சிலதைக் குறிப்பிடுகின்றேன். முகப்புப் பக்க Search box இல் do a barrel roll அல்லது z or r twice என்ற வாசகத்தை டைப் பண்ணினால் அதன் முகப்புப் பக்கம் அப்படியே ஒருமுறை சுற்றிவந்து நிற்கும்.
இன்னும் உள்ளன…
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...