சூரிய காந்தியின் தாயகம் வட
அமெரிக்காவாகும். அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்தின் மாநிலப் பூவாகவும் இது விளங்குகின்றது.
உக்ரேன் நாட்டின் தேசிய மலரும் சூரியகாந்திதான். பசுமைக்கொள்கையின் அடையாளமாக சூரியகாந்தி
அடையாளப்படுத்தப்படுகின்றது. அத்தோடு உலகப் பிரபல ஓவியர் வான்கோவின் ஓவியங்களின் கருப்பொருளாக
சூரியகாந்திகள்தான் அமைந்துள்ளன. இவ்வாறு சூரியகாந்திகள் எமது வாழ்வில் பிரதான இடத்தைப்
பிடித்துள்ளன.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
1 comments:
Barakallahu feeik usthaz
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...