அமேசன் அல்லது அமேசான்
என்று தமிழிலும் Amazon அல்லது Amazonia என்று ஆங்கிளத்திலும்
இக்காடு அழைக்கப்படுகின்றது. தென் அமெரிக்காவின் அண்டிஸ் மழைத்தொடரின் கிழக்கில் இருந்து
அமேசன் ஆறுகளை ஒட்டி இக்காடுகள் அமைந்திருப்பதாலே இக்காடுகளுக்கும் அமேசன் என்று பெயர்
வந்தது. உலகின் மிகப் பெரிய மழைக்காடாக இது திகழ்கிறது. இதன் பரப்பளவு ஏழு மில்லியன்
சதுர கிலோமீட்டர்களாகும். இதில் காடு மட்டும் 5.5 மில்லியன் சதுர கிலோ மீட்டரைக்கொண்டுள்ளது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...