"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

14 February 2017

நூறைத் தொட்டுவிட்டேன் அல்ஹம்துலில்லாஹ்.

அல்லாஹ்வின் அற்புதப் படைப்புகள் என்ற தலைப்பில் தொடர்ச்சியாக அகரம் சிறுவர் சஞ்சிகையில் எழுதிவந்த ஆக்கத் தொடரில் நூறாவது கட்டுரை எழுதிவிட்டேன். அல்ஹம்துலில்லாஹ்! நூறாவது கட்டுரையுடன் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். அதுவும் நுறாவது தொடரில் காட்டு ராஜா சிங்கம் என்ற தலைப்பில் எழுதியுள்ளேன். சிங்கம் ஏன் காட்டு ராஜாவாக மதிக்கப்படுகின்றது. அதனைவிட அளவில் புலி பெரிதாக இருந்தும், அதனைவிட வேகத்தில் சிறுத்தை கூடுதலாக இருந்தும் அதனைவிட தந்திரத்தில் நரி விஷேடமாக இருந்தும் ஏன் சிங்கம் காட்டு ராஜாவாக மதிக்கப்படுகின்றது? அல்லாஹ் திருமறையில் சிங்கத்தைக் கண்டு ஓடும் கழுதைபோல என்று சிங்கத்தை வைத்து உவமானம் கூற என்ன காரணம்?

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...