சிங்கம் பாலூட்டி வகையைச்
சேர்ந்த ஒரு காட்டு விலங்கு. காட்டுக்கு ராஜா என்றும் சொல்லப்படுகின்றது. பாடல்களிலும்
இலக்கியங்களிலும் கதைகளிலும்கூட சிங்கம் காட்டு ராஜா என வர்ணிக்கப்பட்டுள்ளது. Simba : THE LION KING என்ற பெயரில் ஒரு
பிரபலமான காட்டூனும் இருக்கின்றது. எமது நாட்டு தேசியக் கொடியிலும் வாலேந்தியவாரு ஒரு
சிங்கம்தான் நிற்கின்றது. பண்டைய நாகரீகங்கள் தொட்டு வீரத்துக்கும் விவேகத்திற்கும்
எடுத்துக்காட்டாக சிங்கம் உவமானப்படுத்தப்பட்டு வந்திருப்பது ஒரு சிறப்பம்சமாகும்.
இதற்கு முக்கியமான சில காரணங்கள் உண்டு. அவற்றைப் பின்னாலுள்ள பந்திகளில் பார்ப்போம்.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...