"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."
Showing posts with label ஆய்வு. Show all posts

11 April 2023

லைலத்துல் கத்ர் – ஓர் இரவா? ஒரு முழு நாளா? ஆய்வு

லைலதுல் கத்ர் முழுப் பிரபஞ்சத்திற்குமானது.

அல்குர்ஆன் லவ்ஹுல் மஹ்பூல் (பாதுகாக்கப்பட்ட பலகை) இலிருந்து கீழ் வானத்தில் காணப்படுகின்ற "பைத்துல் இஸ்ஸா" எனப்படுகின்ற கன்னியம் பொருந்திய இடத்திற்கு மொத்தமாக இறக்கப்பட்ட நாள்தான் புனித ரமழான் மாதத்தின் லைலதுல் கத்ர் எனப்படுகின்றது. இதனை The Night of Decree என்று அழைக்கின்றோம். அதாவது இங்கு சொல்லப்படுகின்ற இந்த நாள் பூமிக்கு மட்டும் உரித்தானதொரு நாளோ இரவோ அல்ல. மாற்றமாக இந்த நாள், இந்த நேரம் முழுப் பிரபஞ்சத்திற்கும் உரித்தானதாகும். அல்குர்ஆன் இறக்கப்பட்டதன் கண்ணியம், மகத்துவம் முழுப் பிரபஞ்சத்திற்கும் சேரும்.
அஷ்.எம்.என்.ஆலிப் அலி (இஸ்லாஹி) 

உங்கள் கருத்து:

29 December 2020

இறந்த பின்பும் உடல் வேதனையை உணர்கின்றது - விஞ்ஞானிகள் தெரிவிப்பு. எரிப்பதா? புதைப்பதா?

பொதுவாகவே இறந்த சடலங்களை அடக்கம் செய்வதா? தகனம் செய்வதா? எது சிறந்தது? என்ற வாத விவாதங்கள் நீண்ட காலமாகவே இருந்து வருகின்றன. என்றாலும் கொரோனாத் தொற்றின் பரவலோடு இக்கதையாடல் இன்னும் சூடுபிடித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளாகி இறந்துபோனவர்களது சடலங்களை அடக்கம் செய்வதா? தகனம் செய்வதா? அடக்கம் செய்வதால் ஏதும் பின்விளைவுகள், பாதிப்புகள் ஏற்படுமா? எரித்துவிடுவது சிறந்ததா? என பல வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக இங்கு சில தெளிவுபடுத்தல்களை வழங்கலாம் என்று நினைக்கின்றேன்.

அஷ்.எம்.என்.ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A

Dip. In psychological Counseling, Al-Quran & Science researcher.

20 October 2020

கற்பக விருட்சம் தென்னை

“பிள்ளையைப் பெத்தா கண்ணீரு; தென்னையைப் பெத்தா இளநீரு” இப்படி ஒரு பாடல் வரி உண்டு. “ஒன்ன வளக்குறத இரண்டு தென்னை மரத்த வளர்த்திருக்கலாம்! “பிள்ளைகளைப் பெற்று அவர்களால் மனம் வருந்திக்கொண்டிருக்கும் பெற்றோர் இப்படியான வார்த்தைகளைக் கூறுவதை முன் சென்ற பரம்பரையினரிடம் அடிக்கடி கேட்க முடியும். இதில் தென்னையை உதாரணமாகக் கூறியிருப்பது தென்னையின் மகிமையும் அதன் பயன்பாடுகளும் மனிதனைவிட அதிகமாக இருக்கின்றது என்பதனால்தான். இத்தொடரில் தென்னையின் அற்புதப் பயன்கள் பற்றி அறிந்துகொள்வோம்.

அஷ்.ஆலிப் அலி (இஸ்லாஹி) 

29 September 2020

சவால்களை எதிர்கொள்ளும் இகுவானா பல்லிகள்.

அறிமுகம்.

நீங்கள் இங்கு படத்தில் காண்பது ஆங்கிலத்தில் இகுவானா (Iguana) எனவும் தமிழில் பேரோந்தி எனவும் அறியப்படும் ஒருவகைப் பல்லி இனத்தைத்தான். இது உலகில் வாழும் மிக அறிய மற்றும் அற்புதமான உயிரினங்களில் ஒன்று. இந்த இகுவானாக்கள் தற்போது மத்திய மற்றும் தென் அமெரிக்கா, மெக்ஸிகோ, கலாபிகஸ் தீவுகள், கரிபியன் தீவுகள், பிஜி மற்றும் மடகஸ்கார் ஆகிய பகுதிகளில் பரவலாக வாழ்கின்றன. பிறந்ததிலிருந்து பல அபாயகரமான கட்டங்களைக் கடந்து, தமது உயிரைத் தக்கவைத்துக்கொள்வதற்காக பல்வேறு போராட்டங்களை நடாத்தி உயிர் தப்பி வாழும் ஆச்சரியமான வாழ்க்கைப் பாடத்தை இவை நமக்கு சொல்லித்தருகின்ன. இவற்றிலிருந்தும் பாடம் கற்போம் வாருங்கள்.

14 November 2019

தேன் பருகும் தேன் சிட்டு

காலை ஆறு மணி இருக்கும். ஜன்னல் வழியாக “டொக்… டொக்…” என்று ஒரு சப்தம். யார் ஜன்னலை விடாமல் தட்டிக்கொண்டிருப்பது? என்று சற்று கோபத்தோடு எட்டிப் பார்த்தேன். சின்னஞ் சிறிய ஹம்மிங் பேர்ட் ஒன்று அதன் விம்பம் கண்ணாடியில் இருப்பதைக கண்டு ஏமார்ந்து தன் அலகினால் தட்டி விளையாடிக்கொண்டிருந்தது. அந்த ஹம்மிங் பேர்ட் தான் இக்கட்டுரையை எழுதத் தூண்டியது.

அஷ்.எம்.என்.ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A
Dip. In psychological Counseling
Al-Quran & Science Researcher

20 August 2019

அருள் நிறைந்த ஸைதூன் - ஒலிவ்

நாம் ஒரு விடயத்தை உண்மைப் படுத்துவதற்காக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுவோம். அவ்வாறு அல்லாஹ் ஒரு விடயத்தின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுவானென்றால் அதன் மீது சத்தியம் செய்வான். இரவு, பகல், சூரியன், சந்திரன், வானம், பூமி, மலைகள் என்று பலவற்றின் மீதும் சத்தியம் செய்துள்ளான். அதேபோன்றுதான் அல்குர்ஆனில் 95 ஆம் அத்தியாயம் 1 ஆம் வசனத்தில் வத்Zஸைதூன் என ஸைதூனின் மீது சத்தியமிட்டுள்ளான். மற்றுமொரு இடத்தில் அது பரகத் நிறைந்த்து என்றும் கூறுகின்றான். முஸ்லிம்கள் எம்மைப்போன்று யூத, கிறிஸ்தவர்களும் இதனை கண்ணியமான, புன்னியமான ஒன்றாகப் பார்க்கின்றனர். அப்படி என்னதான் அதில் முக்கியத்துவம் இருக்கின்றது என்று பார்ப்போம்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

31 May 2019

பாரம் சுமக்கும் கழுதைகள்

“கழுதை, Donkey, பூBருவா” என்று எந்தப் பாசையில் சொன்னாலும் யாரையாவது திட்டுவதுபோன்றுதான் தோன்றும். ஏனெனில் இன்றளவில்  அந்தச் சொல் கழுதைகளுக்குப் பயன்படுவதைவிட மனிதர்களுக்குத்தான் அதிகளவில் பயன்படுகின்றது. கழுதைகள் உண்மையிலேயே தோற்றத்திலும் குணவியல்புகளிலும் விசித்திரமான விலங்குதான். இத்தொடரில் கழுதைகளின் சுவாரஷ்யமான சில பக்கங்களைப் புரட்டிப் பார்ப்போம்.

13 December 2017

உயிர்தரும் மரங்கள்

பூமியின் பிரதானமான இயற்கை வளங்கள் நான்கு. நீர், காற்று, மண், மரம் என்பனவே அவை. மற்ற கோல்கள் காய்ந்து வரண்ட நிலையில் காட்சியளிக்க பூமி மட்டும் குளிர்ச்சியாக நீல நிரத்திலும் பசுமையாகப் பச்சை நிறத்திலும் காட்சியளிப்பதற்கு மிகப்பிரதானமான காணரம் இவ் இயற்கை வளங்கள்தான். இவற்றில் மரங்கள் முக்கியமானவை. இவை உயிரின வாழ்கைக்கு பெரிதும் பங்காற்றி வருகின்றன. மனிதனின் முதல் நண்பன் மரம். அம்மரங்கள் பற்றி இத்தொடரில் அலசுவோம்.

23 August 2017

இறப்பின் பின் புழுத்து அழுகும் மனித உடல்

எதுவும் உடலினுள் இருக்கும்வரைதான் சுத்தம். வெளியேறினால் அசுத்தம்தான். எச்சில் வாயினுள் இருக்கும்வரை சுத்தம் வெளியே துப்பிவிட்டால் அசுத்தம். உணவு இரைப்பையில் இருக்கும் வரை சுத்தம் வாந்தியாகவோ,  மலமாகவோ வெளியேறினால் அசிங்கம். நீர் உள்ளிருக்கும்வரை சுத்தம். சிறுநீராகவோ, வியர்வையாகவோ, இரத்தமாகவோ வெளியேறினால் அசுத்தம்தான். அதேபோன்று உடலினுள் ரூஹும், உயிரும் இருக்கும்வர உடல் சுத்தம்தான். ஆனால் அவை பிரிந்துவிட்டால் அந்த உடல் அசுத்தமாகி அழுக்குற்று பழுதடைய ஆரம்பிக்கின்றது. ரூஹ் உடலை விட்டுப் பிரிந்ததும் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு அவை உருக்குலைய ஆரம்பிக்கின்றன. 
அஷ்.எம்.என்.ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A
Al-Quran & Science Researcher, Dip. In psychological Counseling

14 February 2017

நூறைத் தொட்டுவிட்டேன் அல்ஹம்துலில்லாஹ்.

அல்லாஹ்வின் அற்புதப் படைப்புகள் என்ற தலைப்பில் தொடர்ச்சியாக அகரம் சிறுவர் சஞ்சிகையில் எழுதிவந்த ஆக்கத் தொடரில் நூறாவது கட்டுரை எழுதிவிட்டேன். அல்ஹம்துலில்லாஹ்! நூறாவது கட்டுரையுடன் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். அதுவும் நுறாவது தொடரில் காட்டு ராஜா சிங்கம் என்ற தலைப்பில் எழுதியுள்ளேன். சிங்கம் ஏன் காட்டு ராஜாவாக மதிக்கப்படுகின்றது. அதனைவிட அளவில் புலி பெரிதாக இருந்தும், அதனைவிட வேகத்தில் சிறுத்தை கூடுதலாக இருந்தும் அதனைவிட தந்திரத்தில் நரி விஷேடமாக இருந்தும் ஏன் சிங்கம் காட்டு ராஜாவாக மதிக்கப்படுகின்றது? அல்லாஹ் திருமறையில் சிங்கத்தைக் கண்டு ஓடும் கழுதைபோல என்று சிங்கத்தை வைத்து உவமானம் கூற என்ன காரணம்?

07 June 2016

உடல், உள நோய்களுக்கு நிவாரணி நோன்பு

ரமழான் மாத இத்தொடரில் நோன்பு தொடர்பான தலைப்புடன் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். நாம் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நோன்பும் எம்மை வந்தடைந்துவிட்டது. ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பை அல்லாஹ் எமது உள்ளங்களைச் சுத்தப்படுத்துவத்தற்காக மட்டுமன்றி உடலையும் நோய்க் கரைகளில் இருந்து சுத்தப்படுத்தி வாழ்வுக்குப் புத்துணர்ச்சியளிப்பதற்காகவுமே கடமையாக்கியிருக்கின்றான். நோன்பினால் ஏற்படும் உடலியல் மற்றும் உளவியல் சிகிச்சைகளைப் பட்டியலிடும் ஆய்வுகளைப் பார்க்கும்போது அவ்வாறுதான் கருதத் தோன்றுகின்றது. எமது உடலையும் உள்ளத்தையும் புடம்போட வந்திருக்கும் நோன்பின் மறுத்துவப் பயன்பாடுகள் பற்றி இத்தொடரில் சற்று நோக்குவோம்.

http://aliaalifali.blogspot.com/2016/06/blog-post.htmlஆலிப் அலி (இஸ்லாஹி)

07 July 2015

ஜொலிக்கும் நவரத்தினக் கற்கள்

சுவனத்து இன்பங்களை வர்ணிக்கும்போது திருமறையின் பல இடங்களிலும் நபிகளாரின் பல பொன்மொழிகளிலும் தவறாமல் குறிப்பிடப்பட்டிருப்பவைதான் முத்து, மாணிக்கம், மரகம் போன்ற இரத்தினக் கற்கள். இவ்வுலகில் இரத்தினக் கற்களுக்குப் பெருவாரியான மதிப்பும் பெருமதியும் இருப்பதனால்தான் அல்லாஹ் சுவனவாசிகளுக்கு இதுபோன்ற பண்மடங்கு மதிப்புள்ள இரத்தினக்கற்களை வழங்குவதாக வாக்களிக்கின்றான்.  இத்தொடரில் மதிப்பு வாய்ந்த ஒன்பது ரத்தினங்கள் (நவரத்தினங்கள்) பற்றிப் பார்ப்போம். இரத்தினக் கற்களை இவ்வளவுதான் என்று வரையறுத்துக் கூறுவது கடினம். எண்ணிலடங்காத சாதாரண பெறுமதியுள்ள கற்கள் முதல் விலை மதிக்கவே முடியாதளவு பெறுமதிவாய்ந்த கற்கள்வரை நிறைந்து காணப்படுகின்றன. நவரத்தினங்கள் என்பது அனைவராலும் அறியப்படுகின்ற, பிரபலமான ஒன்பது ரத்தினக்கல் வகையாகும்.

07 August 2013

செயற்கைக் கருவூட்டலால் நோயுற்றுப் பிறக்கும் குழந்தைகள்

குழந்தைப் பேற்றிற்கு ஆணிடம் விந்து வளம் இல்லாதிருந்தால் வேறு ஒரு ஆணின் விந்தை மாத்திரம் பெற்று அதனை குறித்த பெண்ணின் யோனி வழியாக உட்செலுத்தி கருத்தரிக்க வைப்பர். இதற்காக விந்து தானம் செய்வோர் விந்தினை கோடி ரூபாய்களுக்கு விற்பனை செய்வோர் உலகில் உள்ளனர். உலகப் பிரசித்தி பெற்ற விளையாட்டு வீர்ர்கள், சினிமா நடிகர்கள், உலக முக்கியஸ்தர்கள், பிரபலங்கள் என பலரும் தமது விந்தை கோடி விலைக்கு விற்கின்றனர். இது போல மதம், இனம், கல்வித்தகுதி, விளையாட்டு, கலைகளில் தேர்ச்சி, வீரம், அழகு போன்றவற்றை அடிப்படையாக வைத்து விந்தணுக்களை விற்கும், வாங்கும் வழக்கம் உலக நாடுகளில் உண்டு.

25 June 2013

அழகுசாதனங்களில் 500 வகை நச்சு இரசாயனங்கள்

பெண்கள் உபயோகிக்கும் பல்வேறு வகையான அழகு சாதனங்களில் தீங்கு விளைவிக்கக்கூடிய 500க்கும் மேற்பட்ட நச்சு ரசாயனங்களில் கலவை பயன்படுத்தப்படுகிறது. தற்கால இளம்பெண்கள் விரும்பும் பருத்த மார்பகங்கள், புட்டங்களைப் பெரிதாக்குவதற்காக ஏற்றப்படும் ஊசி மருந்து மற்றும் முகமாற்று அறுவை சிகிச்சை போன்ற முறைகளிலும் அதிக ஆபத்துகள் உள்ளன. இவ்வகைச் சிகிச்சைகளினால் விரைவில் முதுமை எய்துதல், முகச் சுருக்கம், நீரிழிவு நோய், மருந்து மாத்திரைகளின் சக்தியை கிரகித்துக் கொள்ள முடியாத இயல்பு, மலட்டுத் தன்மை  போன்ற பக்க விளைவுகளும் ஏற்படலாம் என அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.

22 June 2013

இனவிருத்தியில் சிக்கலை ஏற்படுதும் இரசாயனப் பொருட்கள்

வடபசுபிக் சமுத்திரத்தில் கடற்கரையிலிருந்து 2000 மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு தீவு குறித்து MIDWAY Film நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 3 நிமிட குறுந்திரைப்படம் ஒன்று பார்க்கக்கிடைத்தது. மனித நடமாட்டமில்லாத தொலைதூரமிருக்கும் அத்தீவில் ஒரு நாளைக்கு மட்டும் நூற்றுக் கணக்கான எல்பட்ராஸ் பறவைகள் இறந்து மடிகின்றன. காரணம் 2000 மைல்களுக்கு இப்பகுதியில் இருக்கும் மனிதர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் நச்சுப் பொருட்கள்தான். இறந்த இடத்தில் பறவைகளின் உக்கிப்போன எச்சங்கள் இருந்தாலும் இன்னும் உக்காது அவற்றின் வயிற்றில் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை ஒரு சுற்றுச் சூழல் ஆர்வளர் புகைப்படமெடுப்பதை அக்குறுந்திரைப்படம் சுட்டிக்காட்டுகிறது.

11 February 2013

ரூஹ், உயிர் ஒரு விஞ்ஞான விளக்கம்

உலகிலுள்ள மிருகங்கள், பறவைகள், தாவரங்கள் ஏன் ஜின்கள், மலக்குகள் என அனைத்தையும்விட மனிதன் உயர்ந்தவனாக இருப்பதன் காரணம் அவனில் ஊதப்பட்டிருக்கின்ற ரூஹ்தான். இவ்வுலகில் மனிதன் உடல், உயிர், ஆன்மா என்ற மூன்று வகையான அம்ஷங்களால் ஆனவன். உடலைப் பொறுத்தவரை அதனை எமக்கு இலகுவாக விளங்கிக்கொள்ள முடிந்தாலும் உயிர், ஆன்மா என்பன விளங்கிக்கொள்ள சற்று சிக்கலானவைகளாகும். இன்றைய சடவாத மேற்கு உலகம் உடலையும், உயிரையும் ஏற்றுக்கொள்கிறது. ஆனால் ஆன்மாவை மறுக்கிறது. அதனால்தான் ஆன்மீகம் இல்லாத அறிவியலை மேற்கு வளர்த்து வருகின்றது.

13 January 2013

හලාල් සහතිකය සඳහා අය කරන මුදල් ත්රස්‌ත සංවිධානවලට ලබා දෙන්නේ නැත

හලාල් සහතිකය ලබා ගැනීමට සමස්ථ ලංකා ජමියියතුල් උලමා අය කරන මුදල් ජගත් ත්‍රස්ථ අරමුදලට ලබා දෙන බවට නගා ඇති චෝදනාව ඔප්පු කරන ලෙස අබියෝග කරන්නෙමු. මිනිසුන් උද්වේගයට පත්කිරිම සඳහා මෙවන් මුසාවාද ඉදිරිපත් නොකරන ලෙස ඉල්ලා සිටින්නෙමු.

හලාල් (අනුමත) සංකල්පය පිළිබඳව මෙවන් අසත්‍ය තොරතුරු ඉදිරිපත් කිරීමෙන් හෙළිදරවූ කර ඇත්තේ මෙම විශය පිළිබඳව නොදැනුවත් බව මිස අන් කිසිවක් නොවේ. හලාල් හෝ අනුකුත් ඉස්ලාමිය ප්‍රශ්ණයන් පිළිබඳව දැනගැනීමට අවශ්‍ය නම් කරුණාකර අප සමග සම්බන්ධ වී කරුනු පැහැදිළි කර ගැනීම සුදුසු යැයි සිතෙනෙමු.

හලාල් සහතිකය ලබා ගැනීම සඳහා අය කරන ප්‍රමාණයන් විස්තර පහතින් ලබා දී ඇත්තෙමු. අපගේ ගිණුම් රජයේ නීති රීති වලට අනුකුලව නිවැරදිව පවත්වාගෙන යන අතර ඒවා වාර්ෂිකව විගණනය කොට සහතික කර ඇත. මේ කිසිවක් රහස් ලෙබණ නොවන අතර මෙය පරික්ෂා කර බැලීම සඳහා අප කාර්යාලය වෙත ක්‍රමාණුකූලවපැමිණ එම කරුණ ඉටු කර ගත හැකි බව ප්‍රකාශ කරන්නෙමු.

සමස්ථ ලංකා ජමියියතුල් උලමා

01 January 2013

நிலவு நாடகத்தின் கதாநாயகன்: நீலாம்ஸ்ரோங்

இன்று நாடுகளுக்கிடையில் காணப்படும் இராணுவப் போட்டித்தன்மை போன்று 19ம் நூற்றாண்டின் மத்திய பகுதிகளில் ஒவ்வொரு நாடும் விண்வெளித் துறையில் தாமும் கால்பதிக்க வேண்டும் என்ற போட்டியில் ஈடுபட்டு வந்தன. அதிலும் அன்று உலக வல்லராச இருந்த சோவியத்துக்கும் அடுத்து வல்லரசு இருக்கையைக் கைப்பற்றிக்கொள்ள போட்டிபோட்ட அமெரிக்காவுக்கும் இடையே இத்துறையில் பாரிய போட்டித்தன்மைகள் நிலவிவந்தன. 1957ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 4ம் திகதி சோவியத் யூனியன் உலகின் முதலாவது செய்மதியான ஸ்புட்னிக்- I (Sputnik-I) ஐ விண்ணில் செலுத்தியபோது உலகமே சோவியத்தை வியந்து பார்த்தது. அன்று உலக வல்லரசாக இருந்த சோவியத் விண்வெளியிலும் வல்லரசாக மாறும் என்று அமெரிக்கா கூட எதிர்பார்க்கவில்லை.

21 December 2012

பூமியின் அழிவு நாள், மர்மம் புரிந்தது

”மாயன் நாட்காட்டியின் காலம் முடிவடையப் போகின்றது, சூரிய மண்டலத்திலுள்ள கிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கப்போகின்றன. இதனால் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு சூரிய வெளிச்சமின்றி பூமி  இருளில் மூழ்கியிருக்கும்.  “நிபிரு” என்ற கிரகம் பூமியுடன் மோத உள்ளது. இதன் மோதலால் பூமி சிதைவடையும்” என்றெல்லாம் பல்வேறு விடயங்களைக் கூறி உலக அழிவு நிகழப்போகின்றது என தற்போது பரவலாகப் பேசப்படுவதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். இவ்வாறு பேசுபொருளாக மாறியிருக்கும் உலக அழிவு நடக்கப்போவது இன்னும் பத்து, இருவது வருடங்களுக்குப் பிறகல்ல. மாறாக 2012 டிசம்பர் (இம்மாதம்) 21 ஆம் திகதியில்தான் இச்சம்பவங்கள் நடக்கப்போகின்றன என்று பல்வேறு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

06 November 2012

மால்தூஸின் பிழைத்துப்போன குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டம்

“When the dream comes true” என்றொரு குறுந்திரைப்படம். படிப்பறிவற்ற தள்ளுவண்டித் தொழிலாளிக்கு வரிசையாகக் குழந்தைகள். அவனது மகள் பாடசாலை செல்லவேண்டிய வயதில் கூலி வேலைக்குச் செல்ல நேரிடுகிறது. “தன் தந்தை ஒரு குழந்தையோடு நிறுத்தியிருந்தால் குடும்பம் எவ்வளவு சந்தோசமாக இருந்திருக்கும்” என அந்தப் பத்து வயதுச் சிறுமி சிந்திப்பதே அக்குறுந்திரைப் படம் சொல்லும் சேதி. தமிழ்நாடு திரைப்படத் துறை மாணவர்களே இக்குறுந்திரைப் படத்தைத் தயாரித்துள்ளார்கள். இதுபோன்ற குறுந்திரைப் படங்கள், சுவரொட்டிகள், சுலோகங்கள், விளம்பரங்கள் என்பவற்றை இன்று சமூகத்தில் பரவலாகக் கண்டுகொள்ளலாம். குடும்பக் கட்டுபாட்டுத் திட்டத்தை சமூகமயப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் சிலதே இவை.

குறிப்பு : எங்கள் தேசம் பத்திரிகையில் பிரசுரமான எனது ஆக்கம்

Related Posts Plugin for WordPress, Blogger...